இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
அந்த கனியை புசிக்க வேண்டாம் என்று *ஏவாள்
உருவாக்கபடுவதற்கு முன்னமே* ஆதாமிடத்தில் தான் தேவன் சொன்னார் (ஆதி 2:15-18)
மீறின போது – ஏவாள் மீது பழி போட்டார் ஆதாம். (ஆதி 3:12)
ஏவாளிடத்தில் விசாரித்த போதோ – சர்ப்பம் மீது பழியை
போட்டார்கள். (ஆதி 3:13)
அடுத்தவர் மீது பழியை போடுவது, தொடக்கத்திலிருந்தே பிசாசு
திணித்த ஒரு குணம்.
ஆரம்பத்தில் தேவனோடு - அன்பாய், நேரடியாய், நண்பனாய்
பழகின ஆதாம், இப்போது – நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்து மறைந்து கொள்கிறார் !! (ஆதி 3:10)
இரட்சிக்கப்பட்ட நாமோ - பிதாவின் அன்பை
ருசிபார்க்கவும், கிறிஸ்துவின் அன்பை அனுபவிக்கவும் தைரியமாய் கிருபாசனத்தண்டை சேருவோம்.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
Greetings
to you in the name of our Lord Jesus Christ.
It
was said “Not to eat that Fruit” to Adam only. Eve was not formed that time
!! (Gen 2:15-18)
When
they breach, Adam blamed Eve (Gen 3:12)
When
God enquired Eve, She blamed Serpent (Gen 3:13)
See
- Satan has induced this blaming attitude right from the beginning into
human.
Adam
used to talk face to face with God as friend but now he was hiding and ran away
from God !! (Gen 3:10)
We,
saved from sin, let us experience the Love of God and taste the Love of
Christ and reach the throne of Grace boldly.
*Eddy
Joel*
+968
93215440
|
செவ்வாய், 19 மார்ச், 2019
Daily Dose 19-3-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக