நம்மை
அதிகமாய் நேசிக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நம்மை
ஆதாயப்படுத்துவதற்கு தன் சொந்த குமாரனையே கொடுத்த பிதாவாகிய தேவனுக்கு நாம்
கீழ்படியும் போது எந்த சூழ்நிலையிலும் நம்மை அவர் பாதுகாக்க வல்லவராய்
இருக்கிறார்.
1- *கொல்லுவதற்காக* இராணுவ வீரர்கள் சூழ்ந்து
வந்தபோதும் கூட, கடைசி நொடியில், யூதாவின் ராஜா என்று அறிந்ததும் – அவர்கள்
யோசபாத்தை விட்டு போனார்கள் (1இராஜா 22:32-33)… 400 தீர்க்கதரிசிகளும்
ஆம் என்று சொன்ன போதும், கர்த்தருடைய தீர்க்கதரிசனமே தனக்கு முக்கியம் என்று *கர்த்தரின் வாக்குக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் ஜீவன் கிடைத்தது*.
2- ஆகாப் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள, *மாறு
வேஷத்தில் இருந்த போதும்*, ஈட்டி அவனை பிளந்து
கொன்றுபோட்டது. கர்த்தருடைய வார்த்தைக்கு *செவி
சாய்க்காததால்*...1இராஜா22:34-37)
கர்த்தருடைய
வார்த்தையை *கேட்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், கீழ்படிவோம்*. நம்
தேவைகளை அவர் எந்த சூழ்நிலையிலும் சந்திப்பார்.
*எடி
ஜோயல்*
+91 8144 77 6229
Subscribe
at https://joelsilsbee.blogspot.com
|
Greetings
to you in the name of our Lord Jesus Christ, who loves us more.
Our
father in Heaven who has given His own son to redeem us all, is in full
control and powerful to secure us from any situation,
1-Though
soldiers surrounded *to kill* the king of Judah, at the last minute when they
found him as Jehoshaphat, *left him safe* (1 Kings 22:32-33).. He did not
listen to those 400 prophets but asked to bring the Prophet of Lord.. *such
attitude secured his Life*.!!
2-Though
King Ahab *disguised himself to save his life*, an arrow pierced him to death…
he was *reluctant to God’s word and lost his life*.. (1 Kings 22:34-37)
*Listening
to God’s word isn’t suffiecient but let us be the doers* as per God’s word.
So Our father in Heaven pleases with us and He will save and bless us from
any situation.
*Eddy
Joel*
+968
93215440
Subscribe
at https://joelsilsbee.blogspot.com
|
சனி, 2 மார்ச், 2019
Daily Dose 1-3-19

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக