உண்மையையே எப்போதும் விரும்பும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்
நாமத்தில் வாழ்த்துக்கள்.
நாம் தவறு செய்ய தூண்டப்படும்படி பிசாசு எப்போதும் நம்
சமாதானத்தை குலைக்க முயற்சி செய்வான். ஊழிய பாதையில் தற்போது நிலவும் அரசியல் சமுதாய
சூழ்நிலைகளால் ஒருபோதும் கிறிஸ்தவர்கள் தளர்ந்து விடகூடாது.
உலகம் உண்டானது முதற்கொண்டு எந்த காலத்திலேயும்
உலகமானது – *தேவனுடைய ஜனங்களுக்கு விரோதமாக தான் இருந்தது*.
இனியும் பகைக்கத்தான் செய்யும்.
இது புதுமை அல்ல.. நீதிமான்களின் இரட்சிப்பு தேவனுக்கு
மகிமை.
முடிவு பரியந்தம் நிலை நிற்கவேண்டியது நம்முடைய
அழைப்பு!!
சங் 143:9 கர்த்தாவே, என் சத்துருக்களுக்கு என்னைத்
தப்புவியும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன்.
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
Greetings
to you in the name of our Lord Jesus Christ who only likes Truth always.
In
order to do a mistake, satan will always try to spoil our peace. Specifically
Christians should never loosen their faith in this current political and
social situation.
Right
from day one, *world was never supporting God’s children*. Such situation
will continue for sure till Christ’s second coming.
This
is not new… remember that securing the Just man from his situation is the
Glory of God.
Our
calling is to withstand till the end !!
Ps
143:9 Deliver me from my enemies, O LORD! I have fled to you for refuge!
*Eddy
Joel*
+968
93215440
joelsilsbee.blogspot.com
|
வெள்ளி, 15 மார்ச், 2019
Daily Dose 15-3-19

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக