| 
   
எந்த நேரத்திலும் நம்மை எப்போதும் பாதுகாக்கும்
  தேவனின் நாமத்திற்கே எல்லா துதியும் உண்டாவதாக.  
வானத்தில் பறந்தாலும், கடலில் பிரயாணம் செய்தாலும்,
  பாதாள சுரங்கத்தில் வேலை செய்தாலும், அயர்ந்த தூக்கத்தில் இருந்தாலும்,
  ஆண்டவராகிய கிறிஸ்து நம்மை எப்போதும் பாதுகாக்கிறவர்.  
எத்தனை வகையில், எந்த மார்க்கத்தில் விரோதிகள் வந்தாலும்,
  வல்லமையுள்ள தேவன் நம்மை விட்டு ஒருபோதும் விலகுவதில்லை. 
விசுவாசத்தையும், அன்பையும், நீடிய பொறுமையையும்,
  அமைதியையும் நாம் காக்கும் போது நிச்சயமாய் சகல துன்பத்திலிருந்தும் தேவன் நம்மை
  விலக்கி பாதுகாப்பார்.  
சங் 139:8-10  நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே
  இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும்,
  நீர் அங்கேயும் இருக்கிறீர்.  நான் விடியற்காலத்துச்
  செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே
  போய்த் தங்கினாலும்,  அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம்
  என்னைப் பிடிக்கும். 
*எடி ஜோயல்*  
+91 8144 77 6229 
 | 
  
   
May
  all Glory to our God, the Father in Heaven who always protects us. 
Whether
  you fly in sky or travelling in sea or working in the mines under the ground
  or in deep sleep, Our Lord Jesus Christ secures us always. 
In
  whatever the way is and from however the direction the enemies approach you,
  our Almight God will never leave us alone. 
Hold
  on your faith, love, patience and softness, He will surely take you out from
  the difficult situation.  
Psa
  139:8-10  If I ascend to heaven, you
  are there! If I make my bed in Sheol, you are there! If I take the wings of
  the morning and dwell in the uttermost parts of the sea, even there your hand
  shall lead me, and your right hand shall hold me.  
*Eddy
  Joel* 
+968
  93215440 
joelsilsbee.blogspot.com 
 | 
 
வியாழன், 14 மார்ச், 2019
Daily Dose 14-3-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக