|
ஆராதனைக்கு பாத்திரரான ஒரே தேவனாகிய நம் பரம
பிதாவிற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.
எபி 10:25 படிக்கும் போதெல்லாம், சபை
கூடிவருதல் என்கிற தலைப்போடு விரிவாக்கத்தை பார்த்து கடந்து விடுகிறோமோ என்ற
அச்சம் உள்ளது. இரண்டாவது பகுதியையும் நாம் கவனிக்க தவறக்கூடாது.
(வசனம் - சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும்
விட்டுவிடாமல்,
ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; *நாளானது
சமீபித்து வருகிறதை* எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்தி சொல்லவேண்டும்)
நாளைக்கு ஆராதனைக்கு வந்து விடுங்கள் என்று நினைவு
படுத்தி அழைக்க வேண்டிய பரிதாப நிலையில் கிறிஸ்தவ வாழ்க்கை சிலருக்கு!!
மேலே பார்த்த வசனத்தின் இரண்டாவது பகுதி –
இன்னும் 7 நாள் இருக்கே,
இன்னும் 6 நாள் இருக்கே,
இன்னும் 5 நாள் இருக்கே..
இன்னும் 4 நாள் இருக்கே.. என்று நாள் நெருங்க நெருங்க கர்த்தருடைய
ஆராதனை நாளுக்காக எதிர்நோக்கி ஆவலோடு இருக்க வேண்டும். மற்றவர்களுக்கும் சொல்லி
உற்சாக படுத்த வேண்டும்..
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
Subscribe
at https://joelsilsbee.blogspot.com
|
All
Glory and Honour to our Wonderful, Almighty Father in Heaven, who is ONLY
WORTHY to receive the Worship.
Whenever
we read Heb 10:25, I afraid we move on seeing the first sentence and ignore
to concentrate also the second.
(Verse
- Do not quit meeting together, as some people are in the habit of doing.
Instead, encourage one another even more, since you see *the day coming
closer*)
Pathetically,
few developed a habit, unless they are reminded previous day, wont attend the
worship !!
According
to the second sentence…
We
are to count, wait and longing that
Still
7 days more,
Still
6 days more,
Still
5 days more,
Still
4 days more etc..
Wait
for the Lord’s day eagerly and advise one another every day for the
gathering.
*Eddy
Joel*
+968
93215440
Subscribe
at https://joelsilsbee.blogspot.com
|
புதன், 13 மார்ச், 2019
Daily Dose 13-3-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக