திங்கள், 11 மார்ச், 2019

Daily Dose 11-3-19

இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

மோசேயின் பிரமானத்தை கடை பிடிப்பதன் மூலம் மோட்சத்திற்கு போய் விடலாம் என்று பரிசேயரும், நியாயசாஸ்திரிகளும் நம்பி இருந்தனர்.  

ஆனால் கிறிஸ்துவின் உயிர்தெழுதலுக்கு பின்னர், வானத்திலும் பூமியிலும் *எல்லா* அதிகாரமும் அவருக்கு கொடுக்கப்பட்டு இருப்பதால், அவருடைய கட்டளைக்கு கீழ்படியாத பட்சத்தில் இரட்சிப்பு இல்லை.. என்று தைரியமாக அவர்களுக்கு சொல்லும் பேதுருவையும் யோவானையும் பார்த்து, *படித்த மேதாவிகளுக்கே* ஆச்சரியமாகி போனது.  (அப் 4:12-13)

உறுதியானது என்ன என்று முதலாவது நமக்கு தெளிவாகும் போது – நம் வார்த்தையிலும் அந்த அதிகாரம் ஊர்ஜிதமாய் வெளிப்படுகிறது.

கர்த்தருடைய வார்த்தை ஜீவனுள்ளது – தைரியமாய் எடுத்து சொல்வோம் !!

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Subscribe at https://joelsilsbee.blogspot.com

Greetings to you in the name of our Saviour Jesus Christ.

Pharasees and Scribes were thinking that following Moses’ law will take them to heaven.

But, after Christ’s resurrection, Jesus commanded His Apostles to go and instruct everyone that He is given *FULL AUTHORITY* over Heaven and Earth, So when Peter and John boldly announced that under the sky, salvation comes only Through Christ, educated officers astonished hearing their tone .. (Acts 4:12-13)

When you know what you say is The Truth, we declare it with firmness and boldness.

We preach the God’s word – Dare to preach boldly !!

*Eddy Joel*
+968 93215440

Subscribe at https://joelsilsbee.blogspot.com


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக