திங்கள், 25 பிப்ரவரி, 2019

Daily Dose 25-2-19

மகிழ்ச்சியாய் நம்மை நடத்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

*கவனிக்கவேண்டிய ஒன்று* !!
சகல வசதியும், செழிப்பும், *ஏதேன் தோட்டத்தை போல* இந்த 2 பட்டணங்களுக்கும் ஆண்டவர் கிருபை பாராட்டினார் என்று வேதம் சொல்கிறது !!  ஆதி 13:10

ஆனால் - எல்லா அநியாயங்களும், புரட்டுகளும், பித்தலாட்டமும், வயது வித்தியாசம் பாராமல் விபசாரமும் வேசித்தனமும், மனித மாமிசம் அல்லாத *அந்நிய மாம்சத்தைக்கூட விடமுடியாத காமம்*, மொத்தம் 10 பேர் கூட உத்தமன் இல்லாமல் போகும் அளவிற்கு பாவம் பெருகி போனது (ஆதி 18:20, யூதா 1:7) – அழிக்கப்பட்டார்கள் !!

கிறிஸ்துவின் உபதேசத்தை அறியாமல் சொந்த திறனால் தன் வழிக்கு இழுத்து, தேவன் சொன்னார் என்று தன் விருப்பத்தை தீர்க்கதரிசனம் என்ற பெயரில் சொல்லி, காலாவதியான பழைய ஏற்பாட்டு கட்டளைகளை பயன்படுத்தி பண இலாபம் ஈட்டும் ஊழியங்கள், சுய நலம், அன்பின்மை, ஏற்ற தாழ்வு, பொறுமையின்மை என்று இப்படிப்பட்ட காரியங்களை வெகுவாக பார்க்க முடிகிறது .. சோதோம் கொமோராவை மிஞ்சும் அளவிற்கு !!

சமுதாயத்திற்காக முழங்காலில் நிற்க தவற வேண்டாம். நம் சந்ததியும் ஆசீர்வதிக்கப்படவேண்டும்.

*எடி ஜோயல்*
+91 8144 77 6229

Subscribe at

Wishing you in the name of our Lord Jesus Christ, who blesses us with all happiness.

Lord graced those 2 cities to be like The Garden of Eden with all facilities and charmness (Gen 13:10)

All sort of injustices, flippings, mystery, fornication and adultery with young/aged, lust to spare the foreign flesh even (non-human flesh), not even having 10 just men in those 2 cities – so Lord sent His judgement (Gen 18:20, Jude 1:7)

Gathering crowd by own talents and teaching them without knowing Christ’s doctrine, In the name of God, they prophecy what they wish to say & threaten, gaining money from them using Old Testament expired laws, Selfishness, enmity, discrimination, no perseverance etc are filled in the current Christendom society - which proves the current is not any lesser than Sodom Gomorrah days ?

Do not forget to stay in your knees for your society.. our generations requires blessings.

*Eddy Joel*
+968 93215440

Subscribe at

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக