நம் மீது
கன்னோக்கமாயிருக்கிற நம் இரட்சகர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
வேதாகமத்தை
வாசிக்கும் போது – எப்போதும் உணர்வோடு கூட நாம் தியானிக்க பழகுவோம்.
அவசர அவசரமாக, குற்ற
உணர்விலிருந்து தவிர்க்க வேண்டுமே என்று அந்த அந்த நாளின் வேத பகுதியை வாசித்து
ஓடும் பழக்கமில்லாத படிக்கு, தேவன் அன்றைய தினத்தில் நமக்கு என்ன உணர்த்துகிறார்
என்று அறிந்து கொள்ள – தினமும் அறிந்து கொள்ளும் உணர்வோடு வாசிப்போம்.
அப்படியே
இதுவரைக்கும் வாசிக்கிறவர்களுக்கு வாழ்த்துக்கள் !!
எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது
நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும்
அதைக் கைக்கொள்ளுவேன். (சங்119:34)
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
Greetings to you in the name of our Lord
Jesus Christ, who watches us always.
Let’s practice to read the Scriptures
with understanding knowledge.
Having practice of daily Bible reading
with a fixed schedule seldom(?) / often(?) may lead sometimes just to pass
through the scriptures to finish up that day’s portion.
Will surely miss the instructions given
from that portion, if such attitude presents..
Let’s carefully identify and eradicate
that. Reading with understanding even a single verse per day yields richness
in the Lord.
Greetings and wishes to those who read
with understanding till date !!
Give me understanding, and I shall keep
thy law; yea, I shall observe it with my whole heart. (Psalms 119:34)
*Eddy Joel*
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
|
வியாழன், 21 பிப்ரவரி, 2019
Daily Dose 21-2-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக