நீதியின் தேவனின்
நாமத்திற்கே சகல மகிமையும் உண்டாவதாக.
இன்று பார்க்கும்
வார்த்தை *யேகோவா சிட்கேனு*
ஆங்கிலத்தில் : yeh-ho-vaw'
tsid-kay'-noo
தமிழ் வார்த்தை/அர்த்தம்
: நீதியாயிருக்கிற கர்த்தர்
மொழி பெயர்த்ததால் இந்த எபிரேய வார்த்தை அப்படியே தமிழ் வேதாகமத்தில் காண முடியவில்லை. மொழி
பெயர்க்கப்பட்ட பதத்தில் 2 முறையும் ஏரேமியா புஸ்தகத்தில் காண முடிகிறது. எரே 23:6; 33:16
அதை சார்ந்த வேத குறிப்புகள்
: ஆதி
15:6; எரே 23:6; சங் 4:1; 5:8; 24:5;
31:1; 36:10; 71:15; 89:16; மத் 6:33; ரோ 4:22;
5:18; 8:10; 10:4; 1 கொரி 1:30; 2 கொரி 5:21;
பிலி 3:9
கர்த்தரைக் கண்டடையத்தக்க
சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக்
கூப்பிடுங்கள். ஏசா 55:6
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
May all Glory to our Lord, The
Righteous.
Today we look at the word *Jehovah
Tsidkenu*
Meaning : The Lord Our Righteousness
This Hebrew word does not appear as it
is in English Bible but with its translated meaning in 2 places, also in a
single book. Jer 23:6, 33:16
Other related Bible References on this
subject : Genesis 15:6; Jeremiah 23:6; Psalm 4:1; 5:8; 24:5; 31:1; 36:10;
71:15; 89:16; Matthew 6:33; Romans 4:22; 5:18; 8:10; 10:4; 1 Corinthians
1:30; 2 Corinthians 5:21; Philippians 3:9
"Seek the LORD while he may be
found; call upon him while he is near; Isa 55:6
*Eddy Joel*
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
|
சனி, 2 பிப்ரவரி, 2019
Daily Dose 2-2-19 (Word : Jehovah Tsidkenu)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக