வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

Daily Dose 1-2-19 (Word : Jehovah Shamma)


இன்று பார்க்கும் வார்த்தை *யேகோவா ஷம்மா*

ஆங்கிலத்தில் : yeh-ho-vaw' shawm'-maw
தமிழ் வார்த்தை/அர்த்தம் : இருக்கிறவர் / எப்போதும் உயிருள்ளவர் / ஜீவனுள்ளவர்

ஆங்கல வேதாகமத்தில் கூட பார்க்க முடியாதபடிக்கு ஒரே ஒரு முறை இந்த வார்த்தை மொழி பெயர்கப்படாமலேயே தமிழ் வேதாகமத்தில் கிடைக்கபெற்று இருக்கிறோம் !!

வேத குறிப்புகள் : எசே 48:35, ஆதி 28:15; சங் 23:4; 46:1; 139:7-12; எரே  23:23-24; ஆமோஸ் 5:14; மத் 18:20; 28:20; யோ 14:16-17; அப் 7:48-49; 17:24-28

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். சங் 23:4

*Eddy Joel*
+968 93215440

subscribe at :
https://joelsilsbee.blogspot.com


Today we look at the word *Jehovah Shamma*

Meaning : The Lord is There / Existing

This Hebrew word does not appear as it is in English Bible but with its translated meaning.

Bible References : Genesis 28:15; Ezekiel 48:35; Psalm 23:4; 46:1; 139:7-12; Jeremiah 23:23-24; Amos 5:14; Matthew 18:20; 28:20; John 14:16-17; Acts 7:48-49; 17:24-28

Yes, though I walk through the valley of the shades of death, I will fear no evil: for thou art with me; thy rod and thy staff they comfort me. Psa 23:4 

*Eddy Joel*
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக