இரட்சகராகிய இயேசு
கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இயேசு கிறிஸ்து *40 நாள்
இரவும் பகலும் ஒன்றுமே சாப்பிடாதிருந்தார்* (லூக் 4:2)
எந்த மனிதனாலும்
மூன்று அல்லது மிஞ்சினால் 4 நாட்களுக்கு மேல் தண்ணீரோ ஆகாரமோ
இல்லாமல் இருக்கவே முடியாது. படுத்த படுக்கையாகி போவார்கள்.
இயேசுவை போல
நாங்களும் 40 நாள் உபவாசம் (fasting) இருக்கிறோம் என்ற பெயரில்
:
ஜூஸ் மாத்திரம்
குடித்து கொள்வது,
பால் மாத்திரம்
குடித்து கொள்வது, அல்லது
ஒரு வேளை
மாத்திரம் சாப்பிட்டு கொள்வது என்று 40 நாளை கழிக்க
தீர்மானிக்கிறார்கள்.
அப்படி இருப்பது உபவாசம்
அல்ல - அது ஒரு நோக்கத்திற்காக *தன்னை ஒடுக்கி கொள்வது* தான்.
போதனைகளை கடை
பிடிக்க சொன்னார் கிறிஸ்து !!
மாறாக அவரை போல 40நாள்
உபவாசம் இருக்கவோ, சிலுவையில் அவரை போல அறைந்து கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ளவோ
சொல்லவில்லை.
அவரவர் தேவைக்கு
உபவாசம் மேற்கொள்ளும் உபவாசம் *மனுஷர்களுக்குக் காணப்படாமல்*, அந்தரங்கத்தில்
இருக்கிற உங்கள் பிதாவுக்கே காணப்படும்படியாக, தலைக்கு
எண்ணெய் பூசி, முகத்தைக்
கழுவி உற்சாகமாய் இருங்கள். அப்பொழுது, அந்தரங்கத்தில்
பார்க்கிற உங்கள் பிதா வெளியரங்கமாய்ப் பலனளிப்பார். (மத் 6:17-18)
(ask for English
version, if required)
*எடி ஜோயல்*
+91 8144 77 6229
|
Greetings to you
in the name of our Lord Jesus Christ.
Jesus Christ did
*neither drink nor eat for 40 days* (Lk 4:2).
No man can stay
without either drinking or eat for 3 or maximum 4 days. He will surely
collapse.
For the name
sake, many turns to fast for 40 days by just :
Drinking juice or
Only milk or
One meal a day !!
This is not
fasting but self control for a sake of your decision..
Jesus Christ told
us to follow his teachings !!
He never said
fast 40 days like me, crucify yourself in the cross and die etc !!
If anyone wants
to fast, its upto them. But, when you fast, put oil on your head and wash
your face, so that *your fasting will not be noticed by others* but by your
Father who sees in secret. And your Father who is in secret will reward
you." Mat 6:17-18
*Eddy Joel*
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
|
சனி, 16 பிப்ரவரி, 2019
Daily Dose 15-2-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக