நமது மேய்ப்பராகிய
கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இன்று பார்க்கும்
வார்த்தை *யேகோவா ராஆ*
(நாம் சொல்லி பழகினது ->
யேகோவா ரூவா/ யேகோவா ரோஹி *
ஆங்கிலத்தில் : yehhovaw' rawaw' /Jehovah Rohi / Jehovah
Ro'eh.
தமிழ் வார்த்தை/அர்த்தம்
: மேய்ப்பராகிய என் தேவன்
மொழி பெயர்த்ததால்
இந்த எபிரேய வார்த்தை அப்படியே தமிழ்
வேதாகமத்தில் காண முடியவில்லை.
வேத குறிப்புகள் :
சங் 23;
80:1; 95:7; ஏசா 40:11; எரே 31:10; எசே 34:12; 23; மத் 25:32; யோ
10:11-27; எபி 13:20-21; 1 பேது 2:25;
5:4
எப்போது எது தேவை
என்று அறிந்து நம்மை நேர்த்தியாய் நடத்திக்கொண்டு இருக்கும் நம் ஆண்டவரின் மந்தையிலே
இருப்போம். சரியான மேய்ச்சல் கிடைக்கும். (சங் 23)
*Eddy Joel*
+91 8144 77 6229
subscribe at :
https://joelsilsbee.blogspot.com
|
Greetings to you in the name of our
Shepherd Jesus Christ.
Today we look at the word *Jehovah
Raaw’*
Also spells as : Jehovah Rohi / Jehovah
Ro’eh
Meaning : The Lord is my Shepherd
this Hebrew word does not appear as it
is in English Bible but with its translated meaning.
Bible References : Psalm 23; 80:1; 95:7;
Isaiah 40:11; Jeremiah 31:10; Ezekiel 34:12; 23; Matthew 25:32; John
10:11-27; Hebrews 13:20-21; 1 Peter 2:25; 5:4
Be in HIS flock to be fed and managed at
the right time. The Lord is our Shepherd. (Ps 23)
*Eddy Joel*
+91 8144 77 6229
subscribe at :
https://joelsilsbee.blogspot.com
|
புதன், 30 ஜனவரி, 2019
Daily Dose 30-1-19 (Word : Jehovah Ro`eh)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக