புதன், 16 ஜனவரி, 2019

Daily Dose 16-1-19

அதிகமாய் நேசிக்கும் நம் பரம பிதாவின் நாமத்திற்கே சகல துதியும் கனமும் உண்டாவதாக.

அடிப்படை மனித ஒழுக்கத்தை நியாயப்பிரமாணத்தில் தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கட்டளையாய் கொடுத்தார்.

சிட்சிக்கும் தேவன் நம் சகல அனுதின  நடவடிக்கைகளையும் கவனிக்கிறவர்.

இவ்வகை கட்டளைகள் நம் கலாசாரத்திலும் உண்டு.
விட்டு விடாதிருப்போம்.
“*நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்*”. லேவி 19:32

இளம் தலைமுறை என்கிற காரணம் காட்டி, பெரியவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நாம் தள்ளி போட்டு விட கூடாது.

*Eddy Joel*

Pls subscribe at
https://joelsilsbee.blogspot.com
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies available.

May all Glory and Honour be to our Father in Heaven, who loves us always.

God had also given His instructions about all basic disciplines to Israelites.

Our God is a disciplining God who watches us in our day to date activities carefully.

Let us not be feeble in maintaining and teaching children to such disciplines.

Get up from your seats before the white-haired, and give honour to the old, and let the fear of your God be before you: I am the Lord. Leviticus 19:32

Let the new generation be not an excuse for showing respect to elders.


*Eddy Joel*

Pls subscribe at
https://joelsilsbee.blogspot.com
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies available.

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக