திங்கள், 14 ஜனவரி, 2019

Daily Dose 14-Jan-19

சாந்தத்தின் ஆவியை நமக்கு கொடுத்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

–பட படாவென்று எல்லாவற்றையும் கொட்டி தீர்க்கிறவர்கள், மனதில் நாங்க எதுவுமே வச்சிக்க மாட்டோம், எங்கள் இருதயம் சுத்தம் என்றும்..

- ஒன்றுமே பேசாமல் இருப்பவர்களை எப்போதுமே நம்ப கூடாது என்றும் உலகம் சொல்லுகிறது..

இந்த கூற்றுக்கு வேதத்தில் விடையை தேடினபோது கிடைத்த வசனங்கள் கீழே.. !!

தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான். நீதி 21:23

சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். நீதி 10:19

... வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும். பிர 5:3

மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான்... பிர 10:14

... யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும்... இருக்கக்கடவர்கள்; யாக் 1:19

அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன். நீதி 17:27

உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.. யாக்1:26

இவ்வளவு வசனங்கள் போதும் என்று நினைக்கிறேன்..

*அளவாய் பேசுவது – நன்மை*

*Eddy Joel*

Pls subscribe at
https://joelsilsbee.blogspot.com
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies available.

Greetings to you in the name of our Lord Jesus Christ, who blesses us with the spirit of peace.

Often world says not to believe the people who maintains calm and can rely on those who speaks a lot, as they don’t keep anything in heart…

When I searched the scriptures to find the reality… below are the verses found !!

Proverbs 21:23 He who keeps watch over his mouth and his tongue keeps his soul from troubles.

Proverbs 10:19 Where there is much talk there will be no end to sin, but he who keeps his mouth shut does wisely.

Ecclesiastes 5:3 … the voice of a foolish man comes with words in great number.

Ecclesiastes 10:14 The foolish are full of words;

James 1:19 … let every man be quick in hearing, slow in words…;

Proverbs 17:27 He who has knowledge says little: and he who has a calm spirit is a man of good sense.

James 1:26 If any of you thinks he serves God, but does not control what he says, then he fools his own heart. His "service" to God is worth nothing.

I think this is sufficient to understand…

* BE SLOW TO SPEAK*

*Eddy Joel*

Pls subscribe at
https://joelsilsbee.blogspot.com
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies available.
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக