நமக்காய் பிதாவினிடத்தில்
பரிந்துரைக்கும் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
- நேரடியாய் கேட்டும்
- மனைவியினிடத்தில் சொல்லமுடியாததை
கணவனும்,
- கணவனிடத்தில் சொல்லமுடியாததை
மனைவியும்,
- நடந்து முடிந்த சரித்திர கதைகளும்,
சொல்லி ஆண்டவரே / தேவனே
என்று மற்றவர்களோடு கூடி இருக்கும் போது, பொது இடங்களில் ஜெபிக்க கூடாது...
நேரடியாக சொல்ல
வேண்டியதை ஜெபத்தில் மற்றவருக்கு சொல்லி விடும் பழக்கம் மிக மோசமானது.
பரம அப்பாவினிடத்தில்
நம் தேவையை கேட்பது தான் ஜெபம்.
ஜெபத்தில் கதை
அடிப்பதை தவிர்த்து சரியானவற்றை தேவனிடத்தில் கேட்டு பெற்றுக்கொள்வோம்.
ஆயக்காரனின் ஒரு வரி
ஜெபம் - பூரண பதிலை பெற்றது.
ஜெபம் இரத்தின சுருக்கமாய்
இருக்கட்டும். (லூக் 20:47)
*Eddy
Joel*
Pls
*subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily
dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies
available.
|
Wishing
you in the name of our Lord Jesus Christ, who pleads for us to our Father in
Heaven.
Habit
of praying with content
-
what a husband could not ask his wife
-
or what a wife could not ask his husband
-
past histories / stories
shall
no be practiced in public prayers…
It
is not good at all to pass on the information you wanted to convey to others
vide prayer.
A
Prayer is as simple as what you ask your father in heaven.
Stop
saying stories in prayer and ask straightly to receive swiftly.
Remember
- single line prayer of tax collector
yielded the result.
Let
your prayer be short and content. (Lk 20:47)
*Eddy
Joel*
Pls
*subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily
dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies
available.
|
வெள்ளி, 11 ஜனவரி, 2019
Daily Dose 11-1-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக