நாம் உத்தமத்தில் வரதக்கதாய்
தன் மீது தண்டனையை ஏற்றுக்கொண்ட இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நாம் ஏறெடுக்கும் விண்ணப்பம் நிறைவேறவில்லை என்றதும் –
தேவனிடம் ஜெபிக்கவே பலர் யோசிக்கின்றனர்.
தேவனுக்கு
- ஊழியக்காரனாயிருந்த போதும்,
- தனக்கு என்று ஒரு வாரிசு இல்லாத போதும்,
- வயது சென்ற போதும்,
முறுமுறுக்காமல் தொடர்ந்து உத்தமமாய் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும்
நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக கணவன் மனைவியான சகரியாவும் எலிசபெத்தும் நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்.
(லூக் 1:6)
எல்லாவற்ற்றையும் கர்த்தர்
நன்மையாகவே வாய்க்க செய்வார் என்று – அவரிடத்தில் ஒப்புக்கொடுத்து தளராமல் காத்து
இருப்போம்.
*Eddy
Joel*
Pls
*subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily
dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies
available.
|
Greetings
to you in the name of our Lord Jesus Christ, who took the punishment on Him
so we will walk righteously.
Many
hesitate to even pray to God if their prayer request is not answered.
Though
-he was ministering God,
- not even had a heir,
- and aged as well,
But, still the Husband
and Wife - Zachariah & Elizabeth were both righteous before God, walking
blamelessly in all the commandments and statutes of the Lord (Lk 1:6)
Do not be
withered if the prayers aren’t answered. Be diligent and keep hope on the
Lord that HE always does good for us.
*Eddy
Joel*
Pls
*subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily
dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies
available.
|
வியாழன், 10 ஜனவரி, 2019
Daily Dose 10-1-19
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக