#58 - *இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் எடுப்பது என்றால் என்ன?*
கீழே கொடுக்கப்பட்டுள்ள வசனத்தில் இப்படியாக வருகிறதே?
அப்.
10:48 *கர்த்தருடைய நாமத்தினாலே* அவர்களுக்கு
ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை
வேண்டிக்கொண்டார்கள்.
அப்.
8:15-16 இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல்
கர்த்தராகிய *இயேசுவின்
நாமத்தினாலே*
ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு, அவர்கள் பரிசுத்தஆவியைப்
பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,
அப்.
19:5 அதைக்
கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய *இயேசுவின் நாமத்தினாலே* ஞானஸ்நானம் பெற்றார்கள்.
பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலா இயேசுவின்
நாமத்திலா – எப்படி ஞானஸ்நானம் கொடுப்பது சரி என்பதை விளக்கவும்.
*பதில்*:
ஒனாமா
என்ற கிரேக்க வார்த்தை மூலபாஷையில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.
கிரேக்க
பாஷையில் ஒனாமா என்றால் அதிகாரம் என்று அர்த்தம்.
நீங்கள்
சொல்லும் இந்த வசனங்களில் வரும் இடங்களில் *இயேசுவின் நாமத்தில்* என்றால் – *இயேசுவின் அதிகாரத்தில், அதாவது இயேசு
சொன்னபடி – அவர் கொடுத்த அதிகாரத்தின்படி – அவர் சொன்ன கட்டளையின்படி* ஞானஸ்நானம் கொடுக்கிறேன்
என்று பொருள்.
அப்படியென்றால் *இயேசு எப்படி ஞானஸ்நானம் கொடுக்கவேண்டும் என்றார்*?
ஆகையால், நீங்கள்
புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, *பிதா குமாரன் பரிசுத்த
ஆவியின் நாமத்திலே*
அவர்களுக்கு
ஞானஸ்நானங்கொடுத்து.. என்ற கட்டளையை நாம் மத்.
28:19ல் பார்க்கிறோம்.
பிடிவாதமாக - இயேசுவின் நாமத்தில்
மாத்திரம் ஞானஸ்நானம் கொடுக்கிறேன் என்பவர்கள்: இயேசுகிறிஸ்துவை மாத்திரம்
பிடித்துக்கொண்டு, பிதாவானவரையும் பரிசுத்த ஆவியானவரையும்
மறுக்கிறவர்களாகிவிடுவார்கள் அல்லவா?? அறியாமல் செய்வது இது.
இந்த கேள்வி அநேகருக்கு உதவியாய் இருக்கும் என்று
நம்புகிறேன்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக