மனம்திரும்பி வருவோரை
நித்திய ஜீவனுக்கு அழைத்து செல்லும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்
வாழ்த்துக்கள்.
யோர்தானில் 7 முறை
மூழ்க *யோசித்த நாகமான்* – தேவனின் அற்புதத்தை கண்ட மாத்திரத்தில் தன் வாழ்நாள் முழுவதையும்
தீர்மானித்து விட்டதை கவனித்து இருக்கிறீர்களா?
இஸ்ரவேலின் தேவனை தவிர
– பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்து கொண்டார் (2 இராஜா 5:15)
விக்கிரகம் உருவாக்க
பயன்படுத்தப்பட்ட தன் ஊரின் மண்னை கொண்டு தேவனுக்கு பலிபீடம் கட்டகூடாது என்று, இஸ்ரவேலில்
இருந்து மண்ணை கொண்டு சென்றார். (2 இராஜா 5:17)
தன் இராஜா விக்கிரக
கோவிலுக்குள் போய் சாஷ்டாங்கமாய் விழும்போது, அவரை கீழே குனிந்து தூக்க வேண்டி வரும்....
அப்போது தன்னுடைய தலையும் கீழே குனியும்... அதாவது – முன்னே வைக்கப்பட்டிருக்கும்
விக்கிரகத்திற்கு முன்னர் !! அந்த காரியத்தையும்
நாகமான் – முன்வைக்கிறார்...
(2 இராஜா 5:18)
இப்படிப்பட்ட மனம்திரும்புதலை
சுகந்த வாசனையாய் முகர்ந்துகொள்ள தான் நாகமானுக்கு
தேவன் அவர் மனம்திரும்பும் முன்னரே சீரியாவிற்கு
நாகமானை கொண்டு இரட்சிப்பை கட்டளையிட்டார் போலும்! (2 இராஜா 5:1)
இவ்வளவு நாள் நாம்
வாழ்வது – தேவனுடைய கிருபை.. நாம் மனம்திரும்ப வேண்டிய பகுதி இன்னும் அநேகம்
!!
வேலையில், குடும்பத்தில்,
சமுதாயத்தில், அரசாங்கத்திற்கு கணக்கு காட்டுவதில் என்று எல்லா இடங்களிலும் நாம்
கிறிஸ்தவனாய் இருக்க வேண்டும் !!
*Eddy Joel*
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
Wishing
you in the name of our Lord Jesus Christ who allows every repented soul to
Eternal Life.
Have
you noticed the decisions till the life end taken by Naaman – who first denied
obeying to sink 7 times in Jordan?
He
found and declared that no other God in this earth other than the God of
Israel (2 Kings 5:15)
He
took soil from Israel to build an alter in his home country as he doesn’t
want to use his country soil which is used for making idols (2 Kings 5:17)
Also,
he brought forth the unavoidable situation coming in his future that when his
king prostrates in front of his gods in the temple, Naaman is bound to lift
the king bending his head down, where idols are present..!!! (2 Kings 5:18)
To
smell such sweetness of repentance, I think God had sanctioned the victory of
Syria in the hands of Naaman even before his repentance !! (2 Kings 5:1)
It
is purely the grace of our Lord that we live till date – still we have many portions
to repent in our life !!
Are
we at such repentance? Are we maintaining that at work, to home, in society,
in submitting audit reports to government for taxes??
Analyse
the area where we still require to repent for becoming a practical Christian..
*Eddy Joel*
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
புதன், 19 டிசம்பர், 2018
Daily Dose 19-12-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக