பிதாவாகிய தேவன் தாமே
நம்மை ஆசீர்வதிப்பாராக.
அப்போஸ்தலனாகிய பேதுரு
ஆவியில் நிறைந்து பிரசங்கம் செய்தது போல நம் அனைவருக்கும் ஆவியில் நிறைந்து இருக்க
பிரியம்.
ஆவியில் நிரம்பி ஜெபிக்கணும்
ஆவியில் நிரம்பி ஊழியம்
செய்யணும்
ஆவியில் நிரம்பி செய்தி
கொடுக்கணும்
ஆவியில் நிரம்பி ஆராதனை
நடத்தனும் என்று... நல்லது தான்..
ஆவியில் எளிமையுள்ளவர்கள்
பாக்கியவான்கள்;
பரலோகராஜ்யம் அவர்களுடையது என்று வேதம் சொல்கிறது. மத்தேயு 5:3
*ப்தோகொஸ் என்கிற கிரேக்க
வார்த்தைக்கு எளிமை என்று தமிழாக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது – குறைவு
அல்லது பிச்சை எடுக்கும் அளவிற்கு இல்லாத நிலை என்று பொருள்*.
ஆவியில் எளிமை என்றதும்
– ஜோல்னா பை மாட்டிகொண்டு, கதர் வெள்ளை உடை அணிந்து, செருப்பு கூட போடாமல் இருப்பது
பரிசுத்தம் என்று வேதம் சொல்லவில்லை.
எனக்கு இன்னமும் பரிசுத்த
ஆவியானவர் தேவை, இன்னும் தேவை, இன்னும் தேவை என்று ஆவியில் எளிமையை உணரும்போது பரலோகம்
நம்முடையதாகிறது !!
அல்லேலுயா !!
*Eddy Joel*
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
May
our Father God bless us.
We always wanted
to be filled in Holy Spirit as like Apostle Peter delivered his sermon.
To pray in Spirit
Filled condition
To minister in
Spirit filled condition
To preach in
Spirit filled condition
To Worship in
Spirit filled condition etc..
Which is good for
sure…
Bible
Says in Mathew 5:3, Blessed are the poor in spirit, for theirs is the kingdom
of heaven.
From
the Greek word *Ptocos* this is translated as POOR, which means in poverty as
like a begger.
Many
mistook this and thrive to show off themselves as poor outlook. Mainly in
India, we see people show off themselves wearing only white dress, without
slippers and a simple cotton bag hanging in their shoulders – claiming that
they being are poor in spirit !!
This is not realy
what it means…the real meaning is..
We require to
identify the poverty in us :
* that we require
more understanding on the scriptures,
* that we are not
having sufficient knowledge in applying the scripture,
* that we are not
having sufficient patience to endure etc..
Upon searching of
this and being fulfilled, the Heaven is ours !!
Halleluah !!
*Eddy Joel*
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
செவ்வாய், 18 டிசம்பர், 2018
Daily Dose 18-12-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக