வியாழன், 20 டிசம்பர், 2018

Daily Dose 20-12-18

ஆதியும் அந்தமுமான நம் இரட்சகர் நாமத்தில் வாழ்த்துக்கள்.

20 வருடம் குடும்பம் நடத்தினாலும் பிள்ளையை பெற்றுக்கொண்டாலும் சட்டத்தின் முன்பு போகும் போது – திருமண சான்றிதழ் எங்கே என்று கேட்பர் !!  முறையாய் இல்லையென்றால் அப்போது தலையை சொரிய வேண்டி வரும்..

கிறிஸ்தவம் என்ற பெயரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரிவுகள்... பெயர் பலகைகள்... சபை நிறுவனர்கள்.. இது சரியா அது சரியா என்று ஜனங்களை குழப்பும் அளவிற்கு கூட்டம் ஒரு புறம்.

*வேதத்தில் இல்லாத எதுவும்* – நியாயதீர்ப்பில் எடுபடாது.... இதை திட்டவட்டமாக இயேசு கிறிஸ்து சொல்லி இருக்கிறார்..  (மத்15:13)

ஆராதனை முறையோ, ஜெபிக்கும் முறையோ, ஞானஸ்நானம் எடுக்கும் முறையோ, கர்த்தரின் பந்தி முறையோ, காணிக்கை முறையோ, பாடல் முறையோ – எதுவாயினும் – கிறிஸ்துவின் (புதிய ஏற்பாட்டு) சட்டத்தின் படி இல்லாவிடில் நான் உங்களை அறியேன் என்று சொல்லுவேன் என்றும் சொல்லி இருக்கிறார்.

பாடல் ஆராதனை பரலோகத்தில இருப்பது போல இருந்துச்சு என்று மெச்சிக்கொள்ளலாம் – ஆனால், பரலோகத்தில் எப்படி பாடினார்கள் என்று வேதம் சொல்லி இருப்பதை பலர் கவனிப்பதுமில்லை!!

மோசேயை காட்டிலும் கிறிஸ்துவை பின்பற்ற கிறிஸ்தவர்கள் எப்பொழுது உணர்வடைகிறார்களோ அப்போது தான் 1கொரி4:6, யோ 20:30-31, உபா 29:29, நீதி 30:6, வெளி 22:18-19 ஞாபகத்திற்கு வரும்.

நாமெல்லோரும் நியாயத்தீர்ப்பின் போது – கிறிஸ்துவிற்கு வலதுபுறம் போக கிருபை பெற வேண்டும்.

*Eddy Joel*

Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies available.

Wishing you in the name of our redeemer, who is the Start and End.

Even if you live with a lady for 2 decades or give birth to a child and lived together for 2 decades – you will be asked for the Marriage certificate when you stand before the tribunal !!  will be scratching your head, if not married properly.

There are more than 1000 divisions calling themselves Christians.. many name boards.. many founders.. people gets confused to identify which is right and wrong..

*whatever is not authorized in Bible* - shall be rejected at the judgement day… clearly stated by our Lord Jesus Christ.. (Mat 15:13)

Whether it is the pattern of worship, prayer pattern, pattern of Baptism, way of conducting communion, offeratory, singing etc.. – will be under a big question mark if it is not as per New Testament law.

We may be satisfied with the worship pattern as like in Heaven – but have you analysed how was the worship in Heaven?

When Christians start following Christ rather Moses, then will understand the meaning of 1 Cor 4:6, John 20:30-31, Deut 29:29, Pro 30:6, Rev 22:18-19.

May all of us be sent to the right hand of our Lord Jesus Christ in the judgement day.

*Eddy Joel*

Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A, song lyrics, Sermon & Bible Studies available.


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக