நம்மை எப்போதும் வெற்றி
சிறக்க வைக்கும் உன்னதமான இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
அடுத்த மாதம்
பரீட்சை என்றால் இப்போதே உதற ஆரம்பிக்கிறது !!
எல்லா வகையிலும்
நம்மை ஒருங்கிணைப்பதற்கு முற்படுகிறோம்.
தேவை இல்லாத
எந்த நிகழ்ச்சியையும், பொழுது போக்கையும் நாம் தள்ளி போடுகிறோம்.
அவசியமில்லாத
பேச்சுக்களை தவிர்க்கிறோம்.
நேர விரயம்
செய்வது இல்லை.
வெற்றி பெறவேண்டும்
என்று படித்தவைகளையே மறுபடியும் மறுபடியும் படிக்கிறோம்.
அப்போஸ்தலர்
பவுலும் இதை தான் வலியுறுத்துகிறார்.
பரலோகம் போவதற்கு
நாம் இப்படி எந்த முயற்சியும் எடுக்க தவற கூடாது. (1 கொரி 9:24-25)
வேதாகமம் படிப்பதிலும்,
தேவையற்ற காரியங்கள், பேச்சுக்கள், அனாவசிய நேர விரயங்கள் இவை எல்லாவற்றையும் ஒதுக்கி,
நம்மை ஒடுக்கி பரலோகம் போக கூடிய பாதையில் நம்பிக்கையோடே ஒடுவோம்.
*Eddy Joel*
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
Greetings to you in the name of our Lord
Jesus Christ, who gives the victory always.
Knowing the next
month’s exam, we start preparing now itself !!
We thrive to
control us from every angle.
We postpone unnecessary
functions, gatherings etc.
We avoid
unnecessary talks.
Trying to save
the time from every side.
We read the same
portion again and again to win high scores.
Ap.Paul also
emphasizes the same… in order to enter Heaven, we are to control ourselves in
every angle (1 Cor 9:24-25)
We are to spend
time in reading the scriptures, prepare ourselves by avoiding unnecessary
things, talks, wasting time etc…so we will be maintaining the pace in
entering the Heaven.
*Eddy Joel*
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
வியாழன், 13 டிசம்பர், 2018
Daily Dose 13-12-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக