கன்னி மரியாளின் வயிற்றில்
பிறந்த நம் இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
கன்னி மரியாள் - சகல
ஸ்திரீகளுக்குள்ளும் ஆசீர்வதிக்கபட்டவரும் தேவனுடைய கிருபையையும் பெற்றவர் - லூக்
1:28
விசுவாசமும் தேவ பக்தியும்
கொண்டவர்.
சமுதாயத்திற்கு பயப்படாமல்,
தேவனுக்கு பயந்தவர்.
நம் அனைவரின் பாவங்களையும்
நீக்கும்படி இயேசு கிறிஸ்து, நம்மை போல சாதாரண மனிதராய் இந்த பூமிக்கு வருவதற்கு
தன் கருவை தானமாய் தந்தவர்.
எந்த ஸ்திரீயை காட்டிலும்
மேன்மையானவர்.
அவர் ஒரு போதும் தன்னை
கடவுளாகவோ, இயேசு கிறிஸ்துவுக்கு ஆலோசகராகவோ, அல்லது நம் காரியங்களை எடுத்து சிபாரிசு
செய்வதாகவோ சொன்னதே இல்லை... வேதத்தில் அதற்கு துளியும் ஆதாரமும் இல்லை..
மாறாக – ஜனங்கள், மரியாளிடத்தில்
போய் கேட்ட பொழுது - இயேசு கிறிஸ்து சொல்வதை கேட்க சொன்னவர் (யோ 2:5)
இயேசு கிறிஸ்து உபதேசிக்கும்
நேரத்தில் – வெளியே நின்று காரியத்தை கவனித்தவர் (மத் 12:46)
தான் இல்லாதபோது, தன்
தாய்க்கு மகனாக யோவானை இயேசு கிறிஸ்து ஒப்புகொடுத்தார். (யோ
19:26-27)
புனித தாய் தான்.
பெண்களில் அவர் உன்னதமானவர்
தான்.
மேன்மையானவர் தான்.
தன்னை கடவுளாக தொழுது
கொள்ளுங்கள் என்று அவர் எப்போதும் சொன்னதில்லை !!
இந்த பதிவு யாரையும்
புண்படுத்த அல்ல...
மாறாக அவர்கள் கையில்
உள்ள வேதாகமத்தை ஒரு முறை கூட நன்கு புரிந்து கொள்ளும்படி தாழ்மையாய் கேட்கிறேன்.
நம்முடைய விசுவாசமும்,
பிரயாசமும் வீணாகாதபடிக்கு தேவனை நோக்கி மன்றாடுவோம்.
*Eddy Joel*
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
Greetings to you in the name of our Lord
Jesus Christ, who is born to the Virgin Mary.
Virgin Mary – The Blessed and Grace
filled among any women – Luke 1:28
Faithful and God fearing. Feared not to
the world but to God alone.
She bore our Lord Jesus Christ who came
to save the whole world.
She is higher than any women in this
world.
But she never declared herself as God,
nor a councellor to Jesus, nor she committed to recommend us to anyone… No
such evidence in the Bible.
Instead, we see her instruction to
follow Jesus Christ, when people approached her (John 2:5)
She was watching our Lord outside the
crowd when Jesus Christ was preaching (Mat 12:46)
Jesus handed over his disciple John as
son to her (John 19:26-27)
She is Holy.
She is highest among women.
She is greatest
among all women.
But she never
instructed others to worship her !!
Not writing this
to hurt anyone’s feeling…but my humble request isto read and understand the
Bible which you hold in your hands all these years..
We all pray to
our Heavenly Father that our faith and work be useful and acceptable in HIS
eyes.
*Eddy Joel*
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
Daily dose, PPT slides, Bible Q&A,
song lyrics, Sermon & Bible Studies available.
|
வெள்ளி, 14 டிசம்பர், 2018
Daily Dose 14-12-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக