ஞாயிறு, 11 நவம்பர், 2018

Daily Dose 9-11-18

தேவனுடைய நாமத்திற்கே சகல மகிமையும் கனமும் உண்டாவதாக.

எவ்வளவு வலிமையாயும் ஆரோக்கியமாயும் நாம் இருந்தாலும் நம்முடைய ஆவியை நாம் பிடித்து வைக்க முடியாது. தன்னுடைய நேரத்தில் தேவன் சொல்லும் இடத்திற்கு எவ்வளவு தடை இருந்தாலும் கிளம்பிவிடும்.

இன்னும் எவ்வளவு நாள் நமக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறது என்று யாருமே சொல்ல முடியாது...

இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் தேவனுக்கு உகந்தவர்களாகவும் எல்லோரிடமும் அன்பு பாராட்டியும், பகைவர்களை உள்ளார்ந்து மன்னித்து பகையை மறந்து செம்மையாய் வாழ எப்போதும் நாம் முற்படவேண்டும்

நாம் அல்ல - அன்பு நம்மை ஆளட்டும். (கொலோ 3:15)

Eddy Joel
+91 8144 77 6229

May the Glory and Honor be to God always.

We can never hold our spirit irrespective of whatever strong or healthy you are. Spirit will move on to its place as per the instruction from our Lord in its time.

We do not know how long we will be in this earth.

Let us always come forward to live with peace with everyone forgetting the bitterness and forgiving their iniquities.

Not we – but may the Love rule us (Col 3:15)

Eddy Joel
+91 8144 77 6229

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக