உன்னதமான தேவனுடைய
நாமத்தில் வாழ்த்துக்கள்.
நான்காயிரம் ஆண்டிற்கு
முன்னரே, நீதியான அரசர் என்று பெயர் பெற்ற சாலமன் ராஜா காலத்தில் பூமியிலே நடக்கும்
நீதிமன்றங்களில் அநீதி இருப்பதையும் நியாயஸ்தலத்தில் அநீதியும் இருப்பதை தெரிவிக்கிறார்
(பிர 3:16)
வக்கீலாக இருக்கும்
போது தன் வாதத்தின் திறனால் குற்றவாளியையும் நிரபராதியாக்கி அதற்கேற்ற கூலியையும்
பெற்றுக்கொண்டு குற்றத்திலிருந்து விடுதலை செய்யும் திறன் உள்ளவர்கள் அந்த அனுபவத்தில்
உயர்ந்து பதவி உயர்வு கிடைத்து நீதிபதியாக நியமிக்கப்படும்போது நியாயமும் நீதியும்
எப்படி நிலை நிறுத்தப்படும்?
வாத திறமையும், புத்தி
கூர்மையும் பூமியில் எடுபடும், பரலோக நீதிமன்றத்தில் விளக்கமோ, காரணமோ நம்மிடம் கேட்கப்படாது – அன்று தீர்ப்பு தான் வெளியாகும் !!
இங்கு இருக்கும் போதே
– அதற்கேற்ற படி உத்தமாய் நடப்பது உன்னத தீர்ப்பு நமக்கு சாதகமாக வருவதற்கான வாய்ப்பு.
!!
+968
93215440
|
Greetings to you in the name of our
Almighty.
4000 years before, King Solomon who was
called as a king of just, declared that he has seen wickedness in court and
iniquity in the place of righteousness before itself. (Ecc 3:16)
With the best ability to chide, a lawyer
releases the criminal and gets paid for his effot in this world’s court. He
gets experience and promoted as Judge. Would you expect any good thing out of
it when a promotion received with higher authority?
Ability to chide, sharpened mind may be
useful in this world. But we wont be given any chance to chide or
clarification for any of our iniquity at Heaven’s court – that’s the day of
JUDGEMENT !!
It is better to live rightly so the
eternal judgement is in favour !!
Eddy Joel
+91 8144 77 6229
|
ஞாயிறு, 11 நவம்பர், 2018
Daily Dose 11-11-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக