நம்முடைய பிதாவாகிய
தேவனாலும்,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், உங்களுக்குக்
கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
இரகசியமாக கதவுகளை
அடைத்து கொண்டு யாருக்கும் தெரியாமல் ஜெபிக்கலாம்.
இரகசியமாக வேதமும்
வாசிக்கலாம். இவைகளில் எந்த தடையும் இல்லை..வேதாகமத்திலும் அதற்கு உதாரணங்களை நாம்
பார்க்க முடிகிறது.
சமீப காலமாக கிறிஸ்தவனே
இரகசியமாய் இருப்பதாக மெச்சிக்கொள்கிறார்கள்...
தன் பதவிக்காக, தன்
குடும்பத்திற்காக, சமுதாய சூழ்நிலைக்காக, தன் கொள்கைக்காக வெளியே தன்னை கிறிஸ்தவன்
என்று காட்டிக்கொள்ள அச்சப்படும் நபர்களை – வேதம் எப்படி பார்க்கிறது?
மத் 10:32-33 மனுஷர்
முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற
என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். மனுஷர் முன்பாக என்னை
மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின்
முன்பாக மறுதலிப்பேன்.
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறவன்
– முதலாவது, தான் கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று மற்றவர்கள் கேட்க அறிக்கை பண்ண
வேண்டும் (அப்8:37)
கிறிஸ்துவை ஏற்றுகொண்டவன்
– மற்றவர்களுக்கும் அந்த இரட்சிப்பை சொல்ல கடமை பட்டு இருக்கிறான் (மத் 28:18-19)
இரகசிய கிறிஸ்தவன்
என்று தன்னை சொல்லிக் கொள்கிறவர்கள் கிறிஸ்துவின் வல்லமை தன்னை வழிநடத்தும் என்றும்
அவர் மாத்திரமே இரட்சகர் என்றும் உணர்ந்து தடைகளை உடைத்து வெளியரங்கமாய் வர வேண்டும்.
Eddy Joel
+91 8144 77 6229
https://joelsilsbee.blogspot.com
|
Grace to you and peace from God our Father
and the Lord Jesus Christ.
Praying to God can be secret by closing
doors and windows.
Can read Bible also secretly. We have
such examples in Bible. No restriction in that.
Now a days, we see few comforts calling
as secret Christian…
In order to save his life, his family,
his social status, his current situation, when someone calls or consider
himself as secret Christian, How does the Bible sees them?
Mat 10:32-33 Whoever therefore shall
confess me before men, him will I also confess before my Father who is in
heaven. But whoever shall deny me before men, him will I also deny before my
Father who is in heaven.
Anyone who accepts Christ, shall first
require to confess in front of others that He is the son of God (Acts 8:37)
He also has the responsibility to
announce Christ to others for their salvation (Mat 28:18-19)
Those who consider themselves as secret
Christian, should step forward and declare publicly his faith knowing Jesus
Christ is Almighty and will deliver you from every situation.
Eddy Joel
+91 8144 77 6229
|
ஞாயிறு, 11 நவம்பர், 2018
Daily Dose 10-11-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக