எப்போதும் நம்மை ஆசீர்வதிப்பதே
தமது சித்தமாய் வைத்து இருக்கும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
அவரை தேடும் போது நமக்கு
உதவுபவர்.
கூப்பிடும் போது நமக்கு
செவிசாய்ப்பவர்.
ஆபத்தில் அகப்படும்
போது நம்மை தப்புவிப்பவர்.
நாம் அவரை அறிந்து
இருக்கிறபடியால் நம்மை மேன்மை படுத்துபவர்.
அவரை நாம் எப்படி புரிந்து
வைத்து இருக்கிறோம்?
தன்னுடைய நேரத்தையோ,
பணத்தையோ, செல்வாக்கையோ அல்ல, இயேசு கிறிஸ்து நமக்காக தன் உயிரையே கொடுத்தார்.
தேவனாக, ஆண்டவராக,
நண்பனாக, மூத்த சகோதரனாக, அப்போஸ்தலனாக – இப்படி எல்லா கோணங்களிலும் நமக்கு உதவி
செய்பவராக இருக்கிறார்.
சங்கீதக்காரன் அதை
எவ்வளவு நன்கு உணர்ந்து இருக்கார் பாருங்கள்
“அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு
அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்” 91:15
நாம் உயிரோடு இருப்பவரை
வணங்குகிறோம்...
Eddy Joel
+91 8144 77 6229
https://joelsilsbee.blogspot.com
|
Greeting you in the name of Lord Jesus
Christ who likes to always bless us.
He helps us when you seek Him
He responds to us when you ask Him
He delivers you from danger when you
call him
He honours you because you know HIM !!
As who we know Him?
Not the time, money or wealth, but Jesus
gave His life.
As God, Lord, friend, eldest brother,
Apostle – He wishes to support us in every angle.
See how good the psalmist understood Him
He shall call upon me, and I will answer him: I will be with him in trouble;
I will deliver him, and honour him (Ps 91:15)
We serve the living God …
Eddy Joel
+91 8144 77 6229
https://joelsilsbee.blogspot.com
|
திங்கள், 5 நவம்பர், 2018
Daily Dose 6-11-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக