திங்கள், 5 நவம்பர், 2018

Daily Dose 5-11-18


பணக்காரனோ, ஏழையோ, உழைப்பாழனோ, சோம்பேறியோ, பெரியவனோ, சிரியவனோ எல்லாருக்கும் கஷ்டமும், துன்பமும், மகிழ்ச்சியும், வியாதியும், வேதனையும், சுகமும், துக்கமும்,  நிச்சயம் உண்டு.

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், எல்லாவற்றையும் கடந்து போகத்தான் வேண்டும்.

எப்படி, எப்போது மீண்டு வருவது என்பது அவரவர் பெற்றுக்கொள்ளும் கிருபையை பொருத்தது.

எல்லா நதிகளும் கடலில் போய் சேர்ந்தாலும் ஒரு நாளும் கடல் தன்னிறைவு அடையாது (பிர2:7)

கவலைகளும் நெருக்கங்களும் நம்மை எவ்வளவு சூழ்ந்தாலும் அவைகள் நம்மை மேற்கொள்ளாதவாறு நாம் தேவனுடைய வார்த்தையில் நிலைத்து இருப்போம்.

விடுதலையும், வெற்றியும் நிச்சயம் நம்மை தேடி வரும்.

+91 8144 77 6229



Whether rich or poor, hard working or lazy, big or small everyone gets into problems, difficulties, sickness, happiness, struggles etc.

Whether you like or not, will pass through for sure.

When and how to come out from those situation depends on the Grace of our Lord.

Sea never gets filled though all river flows into it (Ecc 2:7)

Let us depend on the scripture alone so the worries and difficulties not overcome us.

Victory and relief will knock our door by itself.

 Eddy Joel
+968 93215440


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக