தன் கடைசி நிமிஷம்
வரைக்கும் இயேசு கிறிஸ்து நம் எல்லோருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து காண்பித்து அவரின்
அடிச்சுவடுகளை பின்பற்ற கூறினார்.
சாதாரண மனுஷனாக பிறந்து
வளர்ந்த தாவீது, தேவனை சார்ந்து மாத்திரமே எல்லா வேலைகளையும் செய்யும் பழக்கம் இருந்ததால்,
தேவனே தாவீதை குறித்து சாட்சி கொடுக்கும் பாக்கியத்தை சம்பாதித்தார்.
நம்முடைய எந்த பிரச்சனையையும்,
கவலையையும், இடுக்கண்களையும் நாமே சந்திக்காமல் தாவீதைப்போல தேவனை சார்ந்தே வாழுவோம்.
கிறிஸ்து, பிதாவினிடத்தில்
எல்லாவற்றையும் ஒப்புவித்தார். வெற்றி கண்டார். தாவீதும் விக்கினங்கள் கடந்து போகுமட்டும்
தேவனின் செட்டையின் கீழே மறைந்து கொண்டார். (சங்57:1)
நமக்கு ஜெயம் தருபவர்
கிறிஸ்து ஒருவரே !!
+91 8144 77 6229
|
Till
His last moment, Jesus Christ showed us Himself as an example and instructed
us to follow His foot steps.
Also,
though David was born in a very normal family, he depended in the Lord for
every single activity which earned the witness from the Lord directly.
As
like David, let us develop the practice of depending on the Lord for any
problems, worries or difficulties.
Christ
dependent on Father for everything. Succeeded. David hide himself under the
wings of the Lord till his problems are solved..(Ps
57:1)
Only
Christ can give us the victory !!
Eddy
Joel
+968
93215440
|
ஞாயிறு, 4 நவம்பர், 2018
Daily Dose 4-11-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக