திங்கள், 26 நவம்பர், 2018

Daily Dose 26-11-18

கிருபையுள்ள தேவன் தாமே நம்மை வழிநடத்துவாராக

கடவுளை தொழுது கொள்ள காலையிலே குளித்து சரீரத்தை சுத்தம் செய்து பயபக்தியோடு நிற்பர் புறமததினர்..

வெளியே உள்ளவைகள் நம் பார்வையில் உள்ளது..அகத்தில் உள்ளவையோ நாம் ஒன்றுமே செய்ய முடியாது.

நம்முடைய நல்ல செய்கைகளும், நல்ல எண்ணமும் நமக்கு சமாதானத்தை கொடுக்கும் ஆனால் நாம் ஏற்கனவே செய்த பாவத்திற்கு மன்னிப்பை அவை ஒருபோதும் பெற்று தராது.

மனிதர்களின் நற்கிரியையோ - கர்த்தருக்கு முன்பதாய் அருவருக்கத்தக்க இரத்தம் படிந்த (மாதவிடாய்) துணியை போல உள்ளதாம் !! (ஏசா 64:6)

நம்மை முழுவதுமாய் அவருக்காய் ஒப்புக்கொடுத்து, கட்டளைக்கு கீழ்படியும் போது கிறிஸ்துவின் இரத்தம் நம்மை சுத்திகரித்து பாவங்களை மன்னித்து பரலோகத்திற்கு செல்ல ஏதுவாக்குகிறது.

பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தப்படுவோம்.

Eddy Joel

Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee

May the Gracious God guide us further.

People cleanse their body and wear clean clothes and come to worship in early morning with trembling fear.

Whatever is external, its in our hands to clean… but we can do nothing to clean the internal !!

Our good deeds and thoughts may bring peace to our heart but those will never yield the forgiveness to our transgressions from Lord.

Bible says our good deeds are like dirty filthy rags in front of him (Isa 64:6)

When we submit completely to Him and obey to His commandments, Christ’s blood cleanse us and opens the way to heaven.

Let us be Holy and cleansed.


Eddy Joel

Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக