ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்
நாமத்தில் வாழ்த்துக்கள்.
சிலுவை என்பது கிறிஸ்தவர்களுக்கு
ஒரு சின்னம் அல்லது திருமண உடன்படிக்கை தாலி அல்லது சபை கட்டிட அடையாளதிற்கேன்று
பயன்படுத்துவதற்காக கொடுக்கப்படவில்லை.
இயேசு கிறிஸ்துவின்
சிலுவையில் அதிகமான அர்த்தம் உள்ளது:
தேவனின் அன்பு வெளிப்பட்ட
இடம் – யோ 3:16,
1யோ 4:9,10
பாவத்தின் சம்பளம்
கொடுக்கப்பட்ட இடம் – யோ 19:32-34;
வெளி 1:5, எபே 1:7
சமாதானம் ஏற்படுத்தப்பட்ட
இடம் – கொலோ 1:20
யூதர்களும் யூதரல்லாத
புற இனத்தவரையும் ஒன்று சேர்த்த இடம் – எபே 2:14-17
சபை வாங்கப்பட்ட இடம்
– அப் 20:28,
எபே 5:25
மோசேயின் நியாயப்பிராமாணத்தை
முடித்த இடம் – மத் 5:17-18,
ரோம 10:4, கொலோ 2:14-17
*Eddy Joel*
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
|
Greetings to you in the name of our Lord
Jesus Christ.
Cross was not given to Christians to
hang in their neck nor to use as an agreement symbol in their wedding nor to
identify the Church building.
The Cross of Jesus Christ has more
meanings:
God’s love manifested – John 3:16, 1
John 4:9-10
Price for sin paid – John 19:32-34, Rev
1:5, Eph 1:7
Peace made – Col 1:20
Jew & Non-Jews (Gentiles) reconciled
– Eph 2:14-17
Church bought - Acts 20:28, Eph 5:25
Law of Moses finished – Mt 5:17-18, Rom
10:4, Col 2:14-17
*Eddy Joel*
Pls *subscribe* at
https://www.youtube.com/joelsilsbee
|
செவ்வாய், 27 நவம்பர், 2018
Daily Dose 27-11-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக