சிலுவை மரத்தில் மரித்து
மூன்றாம் நாள் உயிர்த்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
*மாராவின் நீர்* :
ஒருவரும் உபயோகிக்க
முடியாத அளவிற்கு கசப்பு
பிரயாணத்தில் வந்த
முழு இஸ்ரவேல் ஜனங்களும் குடிக்கும் அளவிற்கு போதுமானதாய் இருந்தும் உபயோகபடுத்த
முடியவில்லை.
அத்தனை காலங்களும்
வீணாக கிடந்த நீர்.
தன்னுடைய கசப்பினால்
– கேட்பாரற்று கிடந்தது.
தேவன் இடைப்பட்டு ஒரு
மரத்தை அந்த தண்ணீரில் போடசொல்ல...அது மதுரமாய் மாறியது !! (யாத் 15:22-25)
*நாமும்* :
மற்றவர்களுக்கு பிரயோஜனமில்லாத
அளவிற்கு கசப்பை வைத்து இருந்தால்?
திறமை இருந்தும், யாருக்கும்
பிரயோஜனமில்லை..
வீணான வாழ்க்கை..
ஒருவரும் அறியாத சூழ்நிலை.!!
தேவன் காண்பித்த மரமாகிய
சிலுவையில் மரித்து உயிர்த்த இயேசுவை நம் வாழ்வில் ஏற்றுக்கொள்ளும் போது மதுரமாய்
நம் வாழ்க்கை மாறும்..
எல்லோருக்கும் பிரயோஜனப்படுவோம்..
தேவ தயவு நம்மை ஆண்டு
கொள்ளும்.
அவருடயை இராஜ்ஜியமாகிய
சபையில் நாம் இன்னும் உபயோகப்படுவோம்!!
Eddy Joel
+91 8144 77 6229
|
Greeting you in the name of our Lord
Jesus Christ who died on the log (cross) and rose again the 3rd day.
*Water in Marah* :
None could use that due to its
bitterness.
Though the volume of water was
suffiecient to serve the entire nation on exile, but water was useless.
Stagnated for ages due to its nature.
Because of its bitterness, none
bothered.
God intervened and instructed Moses to
cut a log and drop into that water…it turned sweet (Exo 15:22-25)
*We too* :
Keeping bitterness in our heart will set
us aside from others.
Usefull to none, though talented..
Not living a remarkable life..
Living in darkness !!
Accepting Jesus Christ who died on the
log (cross) as per God’s instruction will change the inner man into
sweetness..
Shall be useful to everyone..
God will rule us..
Shall be meaningful in the kingdom of
God !!
Eddy Joel
+91 8144 77 6229
|
செவ்வாய், 20 நவம்பர், 2018
Daily Dose 20-11-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக