திங்கள், 19 நவம்பர், 2018

Daily Dose 19-11-18

பொறுமையின் சிகரமாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

அவசர உலகம்..
பாஸ்போர்ட் எடுக்க முயன்றால் உடனடியாய் நமக்கு வேண்டும்.
வங்கிக்கு போனால் வரிசையில் நிற்காமல் எப்படியாவது முண்டியடித்து முன்னர் போய்விட வேண்டும்.
அரசாங்க அலுவலகத்தில் நாம் கொடுக்கும் எந்த ஆவணமும் உடனடியாக நம்முடையதை சரிப்பார்க்க வேண்டும்..

கொஞ்சம் பணம் கூட கொடுத்தாவது நம்முடைய பேப்பர் மாத்திரம் முதலில் கவனிக்க படவேண்டும் என்று முற்படுகிறோம்.

பொறுமையானது – கிறிஸ்தவனுக்கு உரிய ஒரு பண்பு.

1-வசனத்தை காத்து பலன் கொடுக்க – பொறுமை அவசியம் (லூக்8:15)

2-பொறுமையினால் ஆத்துமாவை காத்துக்கொள்கிறோம் லூக் 21:19

3- பலன் கிடைக்காமல் போனாலும் நீடிய பொறுமையோடு நன்மை செய்கிறவன் மகிமையும், கணமும், நித்திய ஜீவனும் பெற்றுக்கொள்கிறான் – ரோம2:7

4- அன்பு செய்கிறவர்களுக்கு வரும் முதல் குணம் – பொறுமை – 1 கொரி 13:4

இன்னும் சொல்லிகொண்டே போகலாம்...
அவசரம் வேண்டாம்.. கர்த்தருடைய நேரத்திற்கு நாம் காத்து இருப்போம். அவரே அதை வாய்க்க செய்வார்.

Eddy Joel
+91 8144 77 6229

Wishing you in the name of our Lord Jesus Christ who is the mount of Patience.

We live in the world of haste.
If we apply for a passport, we wanted it urgently.
If we go to Bank, require to attend the counter at once.
If we go to any office, our subject shall be attended soon, else will make hue and cry.
Wont tolerate to wait in the queue.

Few are even ready to pay some bribe so their job is done faster.

Whereas – Bible teaches us that patience is more important for any Christian.

1. In order to get the fruit of Bible scripture, you require patience – Lk 8:15
2. We secure our soul by patience  -Lk 21:19
3. Those who continue doing goodness though he doesn’t receive any benefit, secures glory, honour and eternity – Rom 2:7
4. Patience is the first quality if someone loves – 1 Cor 13:4

There are more and more that references in Bible..!!
Do not be hasty.. wait for the Lord
He will sanction your request at HIS time rightly.

Eddy Joel
+91 8144 77 6229

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக