புதன், 21 நவம்பர், 2018

Daily Dose 21-11-18

திருமுழுக்கினால் நம்முடைய பாவங்களை மன்னித்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

*ஞானஸ்நானம் எடுத்துகொள்ளும் போது நடக்கும் நிகழ்வுகளில் சிலவற்றை பட்டியலிடுகிறேன்* :

கிறிஸ்துவோடு அடக்கம் செய்யப்படுகிறோம்.
கிறிஸ்துவோடு நாம் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கிறோம்.
அவரோடு எழுந்து வெளியே வருகிறோம் -ரோம 6:4

புதிய ஜீவனை பெற்றுக்கொள்கிறோம். யோ 3:3-5, தீத்து 3:5

அந்தஷணம் வரைக்கும் செய்த பாவம் மன்னிக்கப்படுகிறது மாற்கு 1:4, லூக் 3:3, அப் 2:38, 22:16, கொலோ 2:13

பரிசுத்த ஆவியானவரின் பெலனை பெற்றுக்கொள்கிறோம். அப் 2:38, 9:17-18, 1 கொரி. 12:12-13

கிறிஸ்துவை தரித்துக்கொள்கிறோம். கலா 3:27, எபே. 4:24, கொலோ 3:10

பழைய மனுஷனை களைந்து போடுகிறோம். ரோம 6:6, எபே 4:22, கொலோ. 3:9

கிறிஸ்துவோடு ஐக்கியம் பெறுகிறோம். ரோம 6:5

பரிசுத்ததிற்கென்று பிரித்தெடுக்கப்படுகிறோம் - எபே 5:26

இருதயத்தின் விருத்தசேதனம் பெற்றுக்கொள்கிறோம் - கொலோ 2:11

தேவனுக்கு பிள்ளையாகிறோம் (ரோம 6:17-18,22)

இரட்சிக்கப்படுகிறோம் 1 பே3:21

**
பவுல், கொர்நேலியு, லிடியா, மந்திரி, 3000 பேர் இப்படி எல்லோரும் உடனடியாக / அந்த நேரத்தில் தானே ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள்.

சத்தியத்தை கேட்டு உணர்ந்த போது – கிறிஸ்துவின் உன்னதமான கட்டளைக்கு கீழ்படிய வேண்டும்.

Eddy Joel
+91 8144 77 6229

** You can ask for English Version, if required **
Greetings to you in the name of our Lord Jesus Christ who pardoned our sins through Baptism.

*Following are the list of few benefits while obeying in Baptism*:

We are buried with Christ
Baptized into Christ
Coming out with Christ – Rom 6:4

We reborn as a new generation/ new birth (John 3:3-5, Titus 3:5)

Remission of sins did till that moment Mark 1:4, Luke 3:3, Acts 2:38, Acts 22:16, Col. 2:13

Receiving the Gift of The Holy Spirit (Acts 2:38, Acts 9:17-18, 1 Cor. 12:12-13)

Put on Christ - new man (Gal. 3:27, Eph. 4:24, Col. 3:10)

Put off the old man (Rom. 6:6, Eph. 4:22*, Col 3:9)

United with Christ (Rom. 6:5)

Sanctified, set apart (Eph. 5:26)

Changed life after baptism (Rom. 6:4,6, Eph. 4:22-24)

Circumcision of the heart (Col. 2:11)

Become servants of righteousness, and God (Rom.6:17-18,22)

Saved - 1 Pet. 3:21

**
Paul, Cornelius, Lydia, Enuch, 3000 men etc all took baptism at the same very time.

Obey to the great commandment when the Truth is heard.

If you wait for some spirit to come and whisper your ears to take baptism, the existing spirit may fly away !!

People we see in New Testament understood it rightly and obeyed on the spot!! What about you?

Eddy Joel
+91 8144 77 6229
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக