|
சமாதான காரணராகிய இரட்சகர்
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
இருவரும் ஒரு சரீரம்
என்றும்,
இருவரும் ஒன்றாய் இருக்கிறார்கள் என்றும் கணவன் மனைவியை குறித்து வேதம்
சொல்கிறது.
கணவன் - ஆம் என்றால், மனைவி
- வேண்டாம் என்கிற எண்ணம் தான் அநேக வீட்டாளின் நிலைபாடாயிருக்கிறது.
இருவரின் கருத்துக்களோ
வெவ்வேறாய் இருக்கிறது.
அமெரிக்கா
ஜனாதிபதியும் ரஷியா அதிபரும் நல்லா வாழனும்னா தினமும் ஜெபம் பண்ணுகிறோம்?
நம் குடும்பம் நன்றாய் இருக்கவேண்டும் நன்றாய் வாழவேண்டும் என்று தானே
ஜெபிக்கிறோம் !! அருகாமையிலிருக்கும்
கணவனையும் மணைவியையும் உதாசீனபடுத்தினால் – எங்கிருந்து குடும்பத்தில் சமாதானம்
வரும்?
கணவன் தன் மனைவியை
கனம் பண்ணாமலும் அன்பு செலுத்தாமலும், மனைவி தன் கனவனை
மதிக்காமலும் நேசிக்காமலும் இருந்தால் – எதற்கு ஜெபம்? எல்லாம்
வீண்.
எலிசபெத்திடம் ஜனங்கள்
கேட்கும் போது – யோவான் என்று பெயர் வைக்க சொன்னார்.. அதை தான் சகரியாவும் ஆமோதிக்கிறார்.
!! (லூக் 1:60)
ஒரே வீட்டில் வசிப்பதால்
குடும்பம் என்று மற்றவர்கள் சொல்லலாம்..
கணவனும் மனைவியும்
அன்போடும் நேசதோடும் ஒரே இருதயமாய் இருக்கும் பட்சத்தில் அந்த குடும்பம்
ஆசீர்வாதம் பெறும்.
Eddy Joel
+91 8144 77 6229
|
Wishing you in the name of our Lord
Jesus Christ who is the source of peace.
Bible teaches us that Husband and Wife
is one body.
If Husband says – Yes, wife says No..
their mind differ in reality.
Are we praying daily that American
president & Russian president to live happily in their life? Are we not praying
that our own house to be blessed? If you despise your own husband / wife –
then how your home be blessed?
Unless a husband loves his wife and a
Wife loves her own husband – any prayer is in vain.
People asked Elizabeth to name the
child, she said “John” and the same by her husband Zacharia !! (Luke 1:60)
When a husband and wife lives in one
heart with all their love and affection, such house will yield God’s
blessing.
Eddy Joel
+91 8144 77 6229
|
ஞாயிறு, 18 நவம்பர், 2018
Daily Dose 17-11-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக