ஞாயிறு, 18 நவம்பர், 2018

Daily Dose 18-11-18

வாக்கு மாறாத தேவன் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

உள்ளதை இல்லை என்றும் இல்லாததை உள்ளது என்றும் சொல்லுவது நாகரீகம் அல்லது புத்திமான் என்கிற அளவிற்கு கலாசாரம் சீரழிந்து விட்டது.

அறிந்தோ அறியாமலோ கிறிஸ்தவர்களையும் பிசாசு இந்த வலைக்குள் சிக்க வைத்துவிட்டான்.

அளவாய் பேசுவதும், சரியாய் பேசுவதும், முறையாய் பேசுவதும், சொன்னதை மாற்றி பேசாமலும், உள்ளதை தவறாய் சொல்லாமலும் நம் வாக்கை செம்மை படுத்துவோம்.

புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான் – நீதி 17:20

அலப்புகிற மூடன் விழுவான்நீதி 10:10

ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும் – பிர 10:12

Eddy Joel
+91 8144 77 6229

May our Father in Heaven bless us more, who never changes His word.

Current Tradition is corrupt that much such as to appreciate who is able to tackle saying Na to what is done and Yes to what isn’t !!

Satan had trapped the Christians also who fell either knowingly or unknowingly in his net.

Let us correct our speech with limit, to speak rightly, to speak correctly, never to change what is spoken, not to declare the false.

..one with a dishonest tongue falls into calamity – Pro 17:20

.. a babbling fool will come to ruin – Pro 10:10

The words of a wise man's mouth win him favor, but the lips of a fool consume him -  Ecc 10:12

Eddy Joel
+91 8144 77 6229

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக