நம்மை முற்றிலும் பாதுகாக்கும்
இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தனிமையாய் இருப்பது
பலருக்கு பிடிக்கும்.
கூட்டாய் இருப்பதை
தவிர்த்து தனியாக இருக்க விரும்புவதும் உண்டு.
ஆனால் - நிர்வாகத்திலும்,
ஜீவியத்திலும், ஆளுகையிலும், அனுதின வாழ்க்கையிலும் தனிமையாய் இருக்கவேண்டும் என்று
விரும்புவது நல்லதல்ல.
பெற்றோர் பிள்ளைக்கு,
கணவன் மனைவிக்கு, மூப்பர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என்று எல்லா தரப்பிலும் ஒருவரை
ஒருவர் தாங்கும் போது பெலம் கூடுகிறது. (பிர 4:12)
ஒண்டியாயிருப்பதிலும்
இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு
நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்;
ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத்
தூக்கிவிடத் துணையில்லையே. (பிர 4:9-10)
Eddy Joel
+91 8144 77 6229
https://joelsilsbee.blogspot.com
|
Wishing you in the name of our Lord
Jesus Christ who protects us always.
Many like to stay alone.
Few strive to avoid companion to stay
alone.
But whether in administration or in life
or in governing being alone is not good.
Parent & Child, Husband & Wife,
Elders, officers, preachers etc shall be strengthened when they support each
other (Ecc 4:12)
Two are better than one; because they
have a good reward for their labor. For if they fall, the one will lift up
his fellow: but woe to him that is alone when he falleth; for he hath not
another to help him to rise. (Ecc 4:9-10)
Eddy Joel
+91 8144 77 6229
|
வியாழன், 15 நவம்பர், 2018
Daily Dose 15-11-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக