சகல ஒழுக்கத்திலும்
நம்மை நடத்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
பவுல் அப்போஸ்தலன்
தீத்துவிற்கு சொல்லும் ஆலோசனையில் கவனிக்க வேண்டிய ஒன்று:
நீயே எல்லாவற்றிலும்
உன்னை மாதிரியாக காண்பி, எதிரியானவன் பொல்லாங்கு சொல்வதற்கு ஒன்றும் இல்லாமல் நடந்துக்கொள்
என்று..(தீத்து 2:7-8)
எப்போதும் மற்றவர்களை
நல்வழிப்படுத்துவதற்கு முன்னர் சொல்லும் காரியத்தில் நம்மை நாமே சோதித்து சரி செய்து
கொள்ள வேண்டியது அவசியமும் அத்தியாவசியமானது.
தன் கண்ணில் உள்ள உத்திரம்
தெரியாமல் போகாது.
Eddy Joel
+91 8144 77 6229
|
Greetings to you in the name of our Lord
Jesus Christ who guides us into every discipline.
An important thing to notice from the
advice of Apostle Paul to Titus is :
Ensure to present yourself as a pattern
to others and do not give any chance to others to find fault on you…(Titus
2:7-8)
Before we advise/guide someone, we are
to identify and correct ourself on the very same subject. That is mandatory
and essential.
Would not the beam in eye seen?
Eddy Joel
+91 8144 77 6229
|
வியாழன், 15 நவம்பர், 2018
Daily Dose 13-11-18

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக