திங்கள், 12 நவம்பர், 2018

Daily Dose 12-11-18

இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

யார் ஒருவர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறார்களோ,
அவர்கள் முதலாவது
1-வசனத்தை கேட்க வேண்டும். ரோம 10:13/யோ 6:44-45
2-பின்பு விசுவாசிக்க வேண்டும். யோ 8:24/ எபி 11:6
3-பின்பு மனம் திரும்ப வேண்டும், அப் 2:38, 17:30
4-பின்பு பாவத்தை அல்ல – விசுவாசத்தை அறிவிக்க வேண்டும். ரோம 10:9-10, அப் 8:37
5-பின்பு ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளவேண்டும் மாற்கு 16:16, 1 பேது 3:21

அதன்பின்பு தொடர்ந்து முடிவு பரியந்தம் சத்தியத்தின் படி நடக்க வேண்டும். கொலோ 1:21, வெளி 2:10

இத்தனை காரியத்தையும் எப்படி ஒரு சிறு குழந்தை அறியும்?

8வது நாளில் யூத ஆண் குழந்தைக்கு நியாயப்பிரமானத்தின்படி விருத்தசேதனம் செய்ய கட்டளை உண்டு. அதுவே காலாவதியாகிபோனது.

யூதனும் இல்லை, வளந்தவனும் இல்லை – எந்த அடிப்படையில் குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார்களோ – வேதாகமத்தில் அதற்கு ஆதாரம் இல்லை!!

பாரம்பரியமும், மனுஷ அறிவு ஜீவிகளின் ஆலோசனையும் கிறிஸ்தவத்தை மதமாக்கி முடக்கி போட்டு கொண்டு இருக்கிறது !!

ஆங்காங்கே இருக்கும் பவுல்களும், பேதுருக்களும் வேதத்தை தெளிவாய் எடுத்து சொல்ல கடமை பட்டு இருக்கிறோம்.

எது தூய்மை, எது கலப்படம் என்று சீர் தூக்கி பார்க்க வேண்டிய முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம்.

விசுவாசமே தொலைந்து போகும் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோமோ என்று ஐயம் கொள்ள தோன்றுகிறது?

Eddy Joel
+91 8144 77 6229

Greetings to you in the name of our Lord Jesus Christ.

Whoever accepts Jesus Christ as their savior, first shall require to :
1-    Hear the gospel (Rom 10:13, John 6:44-45)
2-    Then to believe (John 8:24, Heb 11:6)
3-    Then to repent (Acts 2:38m 17:30)
4-    Then, not the sin but to confess his faith (Acts 8:37, Rom 10:9-10)
5-    Then he/she should be baptized (Mk 16:16, 1 Pet 3:21)
Then they should continue living righteously (Col 1:21, Rev 2:10)

How a child can do the above all?

There was a commandment to Israelites to circumcise their male baby on the eighth day.

Neither a jew nor a grown but on what basis these people are baptizing babies? No reference in Bible !!

Self ideas human brainies and Tradition has crippled the Christendom !!

We are in the situation that all current Pauls and Peters to re-emphasizes the doctrine.

It has become the very time to identify what is contaminated and what is pure.

I may say this may be the age that faith is unseen?

Eddy Joel
+91 8144 77 6229
https://joelsilsbee.blogspot.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக