|
நமக்காய் தன் ஜீவனையே
கொடுத்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
சகல வசதியும் இருந்த
காலத்தில் கூட மற்ற மக்களுக்கு முன்பாக தான் ஓரு இராஜா என்பதையும் மறந்து தன் வாழ்க்கையில்
துவண்டு, போராடி, நெருக்கப்பட்டு, வியாகுலப்பட்ட போதும், சந்தோஷமான, வெற்றியான காலத்திலேயும்
தேவனையே சார்ந்து இருந்தார் தாவீது இராஜா.
தேவனையே சார்ந்து இருப்பதை
மற்றவர்களும் அறிந்து இருந்தார்கள்.
நம்முடைய வெற்றியையும்,
தோல்வியையும் கஷ்டங்களையும் எல்லா சூழ்நிலையையும் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுக்க
பழகுவோம்.
கஷ்டம் வந்தால் முழங்கால்
மடக்குவதும், சந்தோஷம் இருந்தால் ஆலயத்திற்கு போக கூட நேரமில்லாமல் இருப்பதும் உகந்தது
அல்ல. சங் 62:2, 6, 121:3; 1சாமு 2:9
எடி ஜோயல்
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
|
Greeting you in the name of our Lord
Jesus Christ, who gave His life for us.
Though he is a king in front of his
nation, King David was completely dependent on the Lord whether he was stung,
struggle, distressed, troubles, happiness or victorious situation.
Every other of King David also knews his
dependency on Lord.
Let us practice depending on Lord for
everything in our life whether at the time of loss, struggle, distressed,
troubles or any situation.
Folding knees in troubles and being very
busy to skip Church at good times is no good !! Psa 62:2,6; 121:13, 1 Sam 2:9
Eddy Joel
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
|
செவ்வாய், 9 அக்டோபர், 2018
Daily Dose 9-10-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக