|
அன்பின் தேவன் தாமே
நம்மை தொடர்ந்து வழிநடத்துவாராக.
பாலும் தேனும் ஓடினாலும்
அங்கு இருப்பவர்கள் நம்மை விட பலசாலிகள் இராட்சதர்கள் என்று யோசுவாவும் காலேபையும்
தவிர அனுப்பப்பட்ட மற்ற ஒற்றர்கள் சொன்னபோது தேவன் அவர்கள் பயத்தின் நிமித்தம் பல
வருடங்கள் வனாந்திரத்திலேயே சுற்ற வைத்தார். (எண் 13:33)
மற்ற யாரைகாட்டிலும்
நம்மோடு இருக்கும் தேவன் மகா பெரியவர் என்பதை மறந்தால் பயம் நம்மை தொற்றிக்கொள்ளும்.
நமக்கு எதிராய் யார்
எப்படி வந்தால் என்ன? நம் உறவு தேவனிடத்தில் நெருக்கமாய் இருந்தால் – சிங்கம் போல
வலம் வரலாம் (நீதி 28:1)
எடி ஜோயல்
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
|
May the God of love guide us.
God made Israelites to wander for many
years in the wilderness itself when the Israelite spies (except Joshua and
Caleb) told they are stronger and giants though the place is as good as milk
and honey flows in. (Num 13:33)
Fear will bind us when we forget the God
in us is greatest than any.
Never bother to Who or whatever comes
against us. We can walk like a lion if our relationship with God is closer
(Pro 28:1)
Eddy Joel
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
|
செவ்வாய், 9 அக்டோபர், 2018
Daily Dose 8-10-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக