|
பிதாவாகிய தேவனும்
குமாரனாகிய கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும் நம்மில் இன்னும் பெலப்படுவதாக.
கிறிஸ்தவர்களோ கிறிஸ்தவர்கள்
அல்லாதவர்களோ – அனைவருமே நிச்சயமாய் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையை பார்க்க தான்
போகிறோம். ஒருவேளை நாம் அதற்கு முன்னர் மரித்துபோனாலும் அவர் வரும் போது பார்க்கத்தான்
போகிறோம்.
இரகசியமா வந்து கொஞ்சம்
பேரை மாத்திரம் கூட்டி கொண்டு தனியாக ஒரு அரசாங்கம் அமைக்க நாமெல்லாரும் அமைச்சர்களாகவோ போர் வீரர்களாகவோ ஆயிரம் வருஷம் ஒரு தொந்தரவும்
இல்லாமல் வாழும் காலம் வரப்போகிறது என்று கொஞ்ச காலமாக வலம் வரும் அரைகுறையாய் அங்கும்
இங்கும் வசனகோர்வையின் அடிப்படையிலும் அதீத கற்பனையினாலும் கட்டப்பட்டு அவிழ்த்துவிடப்பட்ட
முழு கற்பனை பொய் மூட்டையை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.
இயேசு கிறிஸ்து வரும்
போது இந்த உலகம் அழிக்கப்படும். அனைவரையும் நியாத்தீர்ப்பில் நிறுத்துவார். அவருடைய
கட்டளைக்கு கீழ்படிகிற நாம் பரலோகதிற்கும், கீழ்படியாத அனைவரும் நரகத்திற்கும் போவது
உறுதி. அவர் பூமிக்கு ராஜாவாக போட்டி போட்டு
இருந்தால் கிறிஸ்து சிலுவையில் அறையப்படாதபடி அவர் சீஷர்கள் அப்பொழுதே சண்டை போட்டிருப்பார்கள்.
(யோ 18:36)
சகல துர்குணங்களையும்
விட்டு அவர் வருகைக்கு தயாராவோம்!! ஆண்டவரே சீக்கிரம் வாரும். 2பேது 3:12-14
எடி ஜோயல்
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
|
May the Father, Son and Holy Spirit
strengthen their presence in us further.
Whether you are a Christian or
Non-Christian, surely will be seeing the second coming of Jesus Christ. Even,
In case if dead before his coming, still will see Him.
Do not be deceived in believing the
recent new way of strategically half baked, partially picked and linked
verses that Jesus Christ will come secretly and take few persons to form an
earthly government and his followers will be either a soldier or rank holder
to live peacefully for thousand years etc.
This earth will be ceased in His coming.
He will bring every single person in the judgement irrespective of His
followers. Obedient to His words will get the reward and dis-obedient will be
sent to eternal hell. If Jesus is to be an earthly king, His followers would
have fought at the time of crucifixtion. (John 18:36)
Leave every false and bad character and
be ready to meet the King of Kings. Oh my Lord Jesus Christ, come soon..we
are ready (2 Pet 3:12-14)
Eddy Joel
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
|
செவ்வாய், 9 அக்டோபர், 2018
Daily Dose 7-10-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக