|
கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நிறைவானத்தை கொடுக்கும்
படிக்கு குறைவானதை எப்படி ஆண்டவர் உண்டு பண்ணினார் என்று நியாயபிரமாணத்தை குறித்து
சிலர் கேட்கிறார்கள்.
இஸ்ரவேலர்களுக்கு ஆண்டவர்
கொடுத்த 10
பிரதான கட்டளைகள் மற்றும் 603 உபகட்டளைகளையும்
(மொத்தம் 613) இஸ்ரவேல் ஜனங்கள் தங்களால் கடைபிடிக்க முடியவில்லை
என்பதை நிரூபித்தார்கள்.
பல நூற்றாண்டுகள் ஆகியும்
அவைகளை மீறாமல் அவர்களால் இருக்க முடியவில்லை.
நியாயபிரமாணத்தை பெற்றுக்கொண்ட
நாள் முதல் அவர்கள், தேவனுடைய கட்டளைக்கு முழுமையாக கீழ்படிய இயலாமல் போனது.
அந்த குறைவை நிறைவாக்க
தேவன் தன் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பி நியாயபிரமாணத்தின் படி ஒரே ஜீவாதார
பலியாக வார்க்கப்பட்டு நம்மை ஜீவ வழிக்கு திருப்பினார்.
ஒருவருக்கு ஒருவர்
பட்சித்துக்கொண்டே இல்லாதபடிக்கு புதிய கட்டளையாய் கொடுக்கப்பட்ட இரண்டே இரண்டு கட்டளைகளுக்கு
கீழ்படிவோம்! 1யோ 2:5-11
* You can ask this
daily dose in English version, if required *
Eddy Joel
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
|
Greetings to you in the name of our Lord
Jesus Christ.
Few question that how God can give
faulty law of Moses so to give fulfilled new law?
Israelites proved their inability to
God’s expectation of His given 10 major law and 603 minor laws to them.
Even after many hundred years, they
proved their inability of not-fulfilling God’s commandment.
God’s perfectness can never be met by
man and so HE graciously revised and gave two simple laws in New
Testament/Commandment by sending His ONLY son Jesus Christ to shed and fulfil
the sacrifice according to the LAW of Moses in order everyone to get the
Eternal Life.
Instead of biting
and spitting each other we are to love one another and abide in Christ
holding the New two laws 1 John 2:5-11
Eddy Joel
+91 8144 77 6229
joelsilsbee.blogspot.com
|
ஞாயிறு, 14 அக்டோபர், 2018
Daily Dose 11-10-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக