செவ்வாய், 2 அக்டோபர், 2018

Daily Dose 30-9-18

நம்மை மகிமையில் வழிநடத்தும் தேவனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

எந்த சூழ்நிலையையும் ஆண்டவர் தாமே மாற்றி வைத்து எல்லாவற்றையும் நமக்கு நன்மையாய் வைப்பார் என்கிற தன்மையை உணர்ந்தும், அதை ஏற்றுக்கொள்ளாமல் சந்தேகத்தோடு இருந்த பட்சத்தில், ஆசா அதிக துன்பத்தை அடைந்தார் என்று வேதம் சொல்கிறது (2 நாளா 16:9)

நமக்கு பிரச்சனை வரும்போது தேவனை நம்பி நிற்க வேண்டும். அவர் மகிமையை நம் மத்தியில் நடத்துகிறார் என்பதை உணர்ந்து நாம் அவர் கையில் ஒப்புகொடுப்போம்.

+968 93215440 / joelsilsbee@gmail.com
https://joelsilsbee.blogspot.com


Wishing you in the name of our Lord who leads us in all glory.

Asa went through much difficult situation since he did not depend on God that He will change the situation and do good in the midst of whatever critical environment arises though he knows about Him. (2 Chr 16:9)

We have to depend on God when trouble hits us. Be calm by giving the entire responsibility to God so He glorify us.

+968 93215440 / joelsilsbee@gmail.com
https://joelsilsbee.blogspot.com



Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக