|
சகல ஆளுமையையும் உண்டாக்குகிற
பிதாவானவர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
அதிகமோ குறைவோ, சந்தோஷமோ
துக்கமோ, நமக்கு கிடைக்கும் எந்த வருமானமும் தேவன் நிர்ணயித்து தான் நமக்கு வருகிறது
என்று நாம் மறக்க கூடாது.
எந்த வேலையாய் இருந்தாலும்,
அதை நேர்த்தியாய் கிராமமாய் செய்ய வேண்டும் என்று வேதம் நமக்கு கட்டளை இடுகிறது.
எஜமானன் மோசமானவனோ
அயோக்கியனோ ஊதாரியோ எப்படி இருந்தாலும் – அவர் எஜமானன் என்கிற அதிகாரத்தை வைத்திருப்பதாலே
நாம் கீழ்படிந்து நடக்க வேண்டும். கொலோ 3:24, 1பேது 2:18
(You may ask for English Version, if
required)
எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
https://joelsilsbee.blogspot.com
|
May the Father in Heaven bless us more,
who creates all authority.
Remember that Only by GOD’s decision you
are getting whether more or less, joyful or sorrowful whatever salary /
remuneration you receive.
Bible commands us to do any every job
rightly, correctly and flawless.
Whether the owner/superior is bad,
insincere, scamper or wastrel - we are
to obey him because he holds the authority. (Col 3:24, 1 Pet 2:18)
Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
https://joelsilsbee.blogspot.com
|
செவ்வாய், 2 அக்டோபர், 2018
Daily Dose 28-9-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக