|
மேன்மேலும் ஆசீர்வதிக்கிற
இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
அள்ள அள்ள குறையாது
என்பார்கள்.
ஊற்று தண்ணீர் சுத்தமாய்
இருக்கும் என்று நாம் அறிந்து இருக்கிறோம்.
சித்திரம் கைப்பழக்கம்
என்று பழமொழியும் உண்டு.
சின்ன வயதில் படித்து
மனனம் செய்த வசனங்களோடு காலத்தை ஒட்டிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்கள் போதும் என்கிற
மனதோடு இந்த விஷயத்தில் இருந்து விட கூடாது !!
அங்கொன்றும்
இங்கொன்றும் அவ்வப்போது சிறு பிள்ளையில் படித்த வசனத்தோடு நின்றுவிடாமல் இன்னும்
இன்னும் வசனத்தை படித்து இருதய ஊற்றை புதுபித்து கொள்ளவும்.
மத் 13:12 உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்,
பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில்
உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
Eddy Joel
+91 8144 77 6229
|
Greetings to you in the name of our Lord
Jesus Christ who blesses us.
There is a saying in Tamil language
“keep fetching water from well, you will never shortfall” We also know the water from literary is
pure.
The more you practice, the perfect your
drawings (of pictures) will be.
Many Christians are running their life
maintaining the childhood memory verses.. Let us not be in saturated mind in
this subject !!
Do not stop with those few verses
memorized at childhood. Learn more and more and keep your literary afresh.
For to anyone who has something, more will
be given, and he will have more than enough. But from the one who doesn't
have anything, even what he has will be taken away from him. Mat 13:12
Eddy Joel
+91 8144 77 6229
|
திங்கள், 29 அக்டோபர், 2018
Daily Dose 29-10-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக