செவ்வாய், 2 அக்டோபர், 2018

Daily Dose 29-9-18

 நேர்த்தியாய் நடப்பவர்களை ஆசீர்வதிக்கும் தேவனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

பேசிக்கொண்டே இருக்கும் போது அருகாமை இருக்கும் நபரை பார்த்து கண் அடித்துவிட்டு, பேச்சை தொடருபவர்களை பயங்கர சூட்டிக்கை என்று மக்கள் போற்றுவார்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து பேசுகிறார்கள் என்று மெச்சிக்கொல்வதும் உண்டு.

ஆனால் கண் ஜாடை காட்டுபவர்களையோ வேதம் தவறாக தான் சொல்கிறது.

கண் சாடை தவறான செயல்!!

நீதி 10:10, 6:12-13; யோபு 15:12; சங் 35:19

எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
https://joelsilsbee.blogspot.com


Wishing you in the name of our Lord who blesses those walk in righteous.

People think wiser about the person who winks his eyes to his neighbor and talks casually. They also exhorts him as he knows what, when and how to speak etc.

But, Bible doesn’t compliment them instead condemns the act.

Winking isn’t good act !!

Pro 10:10, 6:12-13; Job 15:12; Ps 35:19


Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
https://joelsilsbee.blogspot.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக