வெள்ளி, 26 அக்டோபர், 2018

Daily Dose 26-10-18

நமக்காக தன் ஜீவனையே கொடுத்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

நம்மை மீட்டு எடுக்கதக்கதாக கிறிஸ்து தம்மையே நமக்காக கொடுத்தார்.

நாம் இடை இடையே  முரண்டு பிடித்தாலும் நம் மீது அன்பு வைத்திருக்கிறார்.

பாவம் செய்தாலும் உணர்ந்து மனம் வருந்தும் போது மீண்டும் அணைத்துக்கொள்கிறார்.

எத்தனை முறை நாம் அவருக்கு விரோதமாக நடந்து இருந்தாலும், நம் மீது வைத்து இருக்கும்  அன்பு துளியும் குறைவதில்லை.

காரணம் என்ன? அவர் நம்மை முழுவதுமாய் நேசிக்கிறார்.

கிறிஸ்து சபையை (நம்மை) நேசிக்கிறது போல (மேல சொல்லப்படும் சூழ்நிலைகளிலும்) ஒவ்வொரு கணவன்களும் எந்த நிபந்தனையும் இல்லாமல் தன் மனைவியை நேசிக்க வேண்டும். (எபே 5:2)

+968 93215440


Greetings to you in the name of our Lord Jesus Christ who gave His life for us.

In order to redeem us, He gave Himself.

He loves us even though we contradict to Him in between.

He embraces us when we confess and repent from our sins.

His love for us is never limited though we did sin often and often.

Why is so? Because He loves us completely.

As like Christ loves His church (we) irrespective of unlikeliness, every Husband to love his wife so without any condition. (Eph 5:2)

Eddy Joel
+91 8144 77 6229


Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக