|
ஊழியமோ,
வேத வாசிப்போ, ஆத்துமா ஆதாயமோ, ஜெபமோ, ஆராதனையோ, காணிக்கையோ என்று இப்படி எந்த பழக்கமும்
இல்லாத பறவைகளுக்கும், மிருகங்களுக்கும்
ஆண்டவர் அன்றாட தேவைகளை கொடுக்கும் போது, மேலே சொல்லப்பட்டவைகளை செய்யும்
நமக்கு தேவன் அதுக்கும் மேலே நமக்கு செய்யாதிருப்பது எப்படி? (மத் 6:25-32)
வாழ்கையை
குறித்த கவலையோ, பயமோ அவசியமில்லாதது.
Eddy
Joel
+968
93215440
|
When
our Lord God provides daily food and sheleter to every bird and animal who
neither in Lord’s ministry, Bible reading, Soul winning, Prayers, worships
nor offerings etc, how sure it is that HE provides to those who does the
above? (Mt 6:25-32)
Never
worry on your life. That’s insane!
Eddy
Joel
+968
93215440
|
சனி, 27 அக்டோபர், 2018
Daily Dose 27-10-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக