|
சகலதையும் நேர்த்தியாய்
செய்யும் தேவனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.
கருப்பாய் என் சரீரமும்
முகமும் இருக்கிறதே என்று ஆண்களும் பெண்களும் வேதனை படுவதுண்டு.
சர்வ லோகத்துக்கும்
பணக்காரரான சாலமோன் ஞானி கறுப்பு (உன் 1:6)
ஆனால் - செல்வமும்,
ஆஸ்தியும், மரியாதையும், ஜனக்கூட்டமும் ராஜாங்கமும் – குறைவிலாமல் இருந்தது அவருக்கு!!
மூக்கு, வாய், காது,
கண், முக அழகு என்று எல்லாவற்றையும் – தேவன் தனக்கு இஷ்டமானதை தான் நம் ஒவ்வொருவர்
சரீரத்திலும் வைத்து இருக்கிறார். நாம் இப்படி இருக்கவேண்டும் என்பது அவர் பிரியம்
!! (1 கொரி 12:18)
அவர் பிரியப்பட்டு
நமக்கு கொடுத்த வடிவை நாம் இன்னும் பிரியத்தோடு பேணிக்கொள்ளவேண்டும்.
Eddy Joel
+91 8144 77 6229
https://joelsilsbee.blogspot.com
|
Greetings to you in the name of our Lord
who does everything perfect.
Men and Women feel sorrow looking at
their face and skin etc.
King Solomon who was the richest and
wisest in this world was black (Sos 1:6)
But, He was never short of Wealth,
Money, respect, Nation, Authority !!!
Our Lord God kept the colour and shape
of Nose, Mouth, Ear, Face and beauty etc in our body as per His wish to each
one of us. It is that HE wants and likes us to be so !! (1 Cor 12:18)
Let us maintain that with more love and
affection what was received from Him personally.
Eddy Joel
+91 8144 77 6229
https://joelsilsbee.blogspot.com
|
வியாழன், 25 அக்டோபர், 2018
Daily Dose 25-10-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக