|
நம்மை இரட்சிப்புக்குள்
வழிநடத்தும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
நம்முடைய எந்த செயலும்
அயலானுக்கு பொறாமையை உண்டு பண்ணுகிறது என்று பிரசங்கி சொல்கிறார் (4:4)
நேர்த்தியாய் இருக்க
வேண்டும், மற்றவர்களை காட்டிலும் என்னுடையது அருமையாய் இருக்க வேண்டும் என்று போட்டி
போட்டுக்கொண்டு எதையும் செய்கிறோம்.
மற்றவர்கள் அதை பார்த்து
சந்தோஷப்பட்டாலும் நம் செயலை பார்த்து பொறாமை கொள்வதற்கு ஏதுவாய் இருக்கிறது.
அவர்களுக்கு நாமும்
அயலானாக இருக்கிறோம்....நாம் எப்படி?
மற்றவர்களுடைய வளர்ச்சி, உயர்வு, மேன்மை எதுவும் நமக்கு சந்தோஷத்தை
கொடுக்கட்டும்.. பொறாமையை அல்ல.
Eddy Joel
+91 8144 77 6229
|
Greetings to you in the name our Lord
Jesus Christ, who saves us.
Preacher says any activities of us is a
reason for neighbour’s envy (Ecc 4:4)
We thrive to do the best than any
others.
Others may feel happy often / seldom.
But our activities will be surely inducing them to envy on us in one way!
As we are neighbor to them… how are we? Let
other’s increase in their status, social development, economy and communal
level shall bring happy to us not the envy..
Eddy Joel
+91 8144 77 6229
|
புதன், 24 அக்டோபர், 2018
Daily Dose 24-10-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக